Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மகிழுந்தை திருடி மூன்று காவல்துறையினரை மோதி தள்ளிய நபர்!
11 August, 2018, Sat 14:00 GMT+1  |  views: 1219
நபர் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகளை மகிழுந்தால் மோதி காயமேற்படுத்தியுள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
வியாழக்கிழமை இரவு  Montpellier நகரில் உள்ள Avenue Assas பகுதியில் தேசிய காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.10 மணி அளவில் மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். வழக்கமான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த மகிழுந்தை ஓட்டிவந்த நபரிடம் சரியான காப்புறுதி பத்திரமோ, போதிய அடையாள அட்டைகளோ இல்லை என்பதையும், அவர் வழங்கிய பெயர் இருப்பிடம் போன்ற தகவல்களும் போலி என்பதை உணர்ந்துள்ளனர். அதற்குள்ளாக மகிழுந்தை பின்பக்கமாக எடுத்த சாரதி, மீண்டும் முன்நோக்கி வந்து காவல்துறையினரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளான். 
 
காவல்துறையினரின் மகிழுந்திகும் இடித்து சேதமாக்கிவிட்டு, குறித்த 26 வதுடைய நபர் தப்பிச்சென்றுள்ளான். அதைத் தொடர்ந்து மற்றுமொரு மகிழுந்துடனும் சிறிது நேரத்தில் மோதியுள்ளான். இச்சம்பவத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ள்ணர். ஒருவருக்கு தோள்மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. விசாரணைகள் தொடர்கின்றது. குறித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற போதும், அது ஒரு திருடப்பட்ட மகிழுந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துடன் மோதிய சிற்ரூந்து! - ஒன்பது சிறுவர்கள் படுகாயம்!!
நேற்று வியாழக்கிழமை சிறுவர்களை ஏற்றிச் சென்ற சிற்ரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒன்ப
17 August, 2018, Fri 7:00 | views: 807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்னைத்தானே தீவைத்து கொளுத்திய நபர்! - Val-d'Oise இல் பயங்கரம்!!
நேற்று புதன்கிழமை நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் தன்னைத்தானே தீவைத்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும்
16 August, 2018, Thu 19:00 | views: 1504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒரே நாளில் இரண்டு சம்பவம்!!
அதே நாள் இரவில், பரிசில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
16 August, 2018, Thu 17:00 | views: 1482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து! - 9 பேர் காயம்!!
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள மூன்று நட்சத்திர உணவகத்தின் தரை தளம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 9 பேர் காயம
16 August, 2018, Thu 13:00 | views: 1427 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS