Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
80 கி.மீ வேகக்கட்டுப்பாடு! - ஒரு மாத கால விபத்து நிலவரங்கள்!!
10 August, 2018, Fri 19:00 GMT+1  |  views: 2332
ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து பிரான்சின் இரண்டாம் கட்ட சாலைகளில் அதிகூடிய வேகமாக 80 கி.மீ வேகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது விபத்துக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. 
 
கடந்த  ஜூலை மாதத்தில் 324 பேர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளானர். இது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.5 வீதத்தால் குறைவாகும். 344 பேர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்கள். 19 பேர்களால் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அரசு இந்த புதிய வேகக்கட்டுப்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்திருந்தது. வருடத்துக்கு 350 இல் இருந்து 400 வரையான உயிரிழப்புக்களை தவிர்க்கலாம் என பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்திருந்தார். 
 
ஜூலை மாதத்தில் விபத்துக்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. 6,651 பேர்கள் இவ்வருட ஜூலையிலும்  6,795 பேர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூலையிலும் காயமடைந்திருந்தனர். ஒரு மாதத்தில் இந்த இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், அடுத்த ஒருவருடத்தில் நிச்சயமாக கணிசமான உயிரிழப்புக்கள் தடுக்கப்படும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துடன் மோதிய சிற்ரூந்து! - ஒன்பது சிறுவர்கள் படுகாயம்!!
நேற்று வியாழக்கிழமை சிறுவர்களை ஏற்றிச் சென்ற சிற்ரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒன்ப
17 August, 2018, Fri 7:00 | views: 808 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்னைத்தானே தீவைத்து கொளுத்திய நபர்! - Val-d'Oise இல் பயங்கரம்!!
நேற்று புதன்கிழமை நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் தன்னைத்தானே தீவைத்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும்
16 August, 2018, Thu 19:00 | views: 1504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒரே நாளில் இரண்டு சம்பவம்!!
அதே நாள் இரவில், பரிசில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
16 August, 2018, Thu 17:00 | views: 1483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து! - 9 பேர் காயம்!!
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள மூன்று நட்சத்திர உணவகத்தின் தரை தளம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 9 பேர் காயம
16 August, 2018, Thu 13:00 | views: 1427 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS