Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்டான் - உள்துறை அமைச்சகம்! (பயங்கரவாதி இறந்து கிடக்கும் படம்)
France Tamilnews
Georges Pompidou மருத்துவமனையில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போன நபர்!!
10 August, 2018, Fri 17:00 GMT+1  |  views: 2595
பரிஸ் Georges Pompidou  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அவரை தேடும் பணி இடம்பெற்று வருகிறது. 
 
45 வயதுடைய Christopher Bandoquillo Buluran எனும் அமெரிக்கர், கடந்த ஜூலை 14 ஆம் திகதி பரிசில் உள்ள Georges Pompidou மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் மறுநாள் காலையில் இருந்து காணாமல் போயுள்ளார். மிக மர்மமான முறையில் எவ்வித தடையங்களும் இன்றி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் மகன் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது, 'அன்று காலை Georges Pompidou மருத்துவமனையில் இருந்து வந்த நோயாளர் காவு வண்டியில் என் தந்தை உட்பட நானும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். மருத்துவர் ஒரு நாள் தங்கியிருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் மனமின்றி தங்குவதற்கு சம்மதித்தார். மறுநாள் காலையில் சென்று பார்த்தால் அவர் அங்கு இல்லை!' என கவலையுடன் தெரிவித்தார். 
 
அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, அவர்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூவலைத்தளத்தில் இவர் குறித்த தகவல்கள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.  
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
48 மணிநேர பரபரப்பும் பயங்கரவாதிமீதான தாக்குதலும் - மேலதிக விபரங்கள்.
48 மணிநேர பரபரப்பு நேற்று வியாழக்கிழமை இரவோடு நிறைவுக்கு வந்த நிலையில், பயங்கரவாதி குறித்து மேலதிக
14 December, 2018, Fri 7:00 | views: 1965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
இந்தக் கள நடவடிக்கைகளைத் தான் எலிசே மாளிகையில் இருந்து கண்காணித்ததாகவும், உள்துறை அமைச்சர் ஸ்ரார்ஸ்பேர்க் களமுனையில் இருந்து....
14 December, 2018, Fri 11:00 | views: 446 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
ஒரு பயங்கரவாதியைக் கண்டவுடன் மிகவும் துணிவுடன் அதனைக் காவற்துறையினரிற்குத் தெரிவித்த பெண்மணியின் துணிவையும் பாராட்டியுள்ளார்.
14 December, 2018, Fri 9:00 | views: 853 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
பயங்கரவாதியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில், மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம், இந்தப் பயங்கரவாத....
14 December, 2018, Fri 5:00 | views: 1162 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
செவ்வாய்க்கிழமையின் பயங்கரவாதத் தாக்குதலிற்கு தயேஸ் உரிமை கோரியுள்ளது....
13 December, 2018, Thu 23:24 | views: 2048 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS