Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
விலையேற்றத்தின் விளைவாக - விற்பனை வீழ்ச்சியை நோக்கி சிகரெட் பெட்டிகள்!!
10 August, 2018, Fri 15:00 GMT+1  |  views: 1767
சிகரெட் பெட்டிகளின் விற்பனை வீதம் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில் விலையேற்றம் கண்டதால் இந்த விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுங்கத்துறை இயக்குநரகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரை 9.2 வீதத்தினால் சிகரெட் பெட்டிகளின் விற்பனை சரிந்துள்ளது. சிகரெட் புகைக்கும் நபர் ஒருவர் தெரிவிக்கும் போது, 'முன்னதாக நான் ஒரு நாளைக்கு ஒரு பெட்டி சிகரெட் புகைப்பேன். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு நான்கு சிகரெட்டுகள் மாத்திரமே புகைக்கின்றேன்!' என தெரிவித்துள்ளார்.  மொத்தமாக 94 மில்லியன் சிகரெட் பெட்டிகள் விற்பனையாகாமல் இருந்துள்ளது. 
 
கடந்த நான்கு வருடங்களாக ஒரே விலையில் இருந்த சிகரெட் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக விலையேற்றத்தை கண்டு வருகின்றது. தற்போது சராசரியாக €8.30 யூரோக்களுக்கு ஒரு சிகரெட் பெட்டி விற்பனையாகின்றது. இந்த விலையேற்றமே சிகரெட் விறனையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் €10 யூரோக்களை சிகரெட் எட்டிகள் எட்டிவிடும் எனவும், அடுத்தகட்ட விலையேற்றம் இவ்வருடக்கடைசியில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 466 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துடன் மோதிய சிற்ரூந்து! - ஒன்பது சிறுவர்கள் படுகாயம்!!
நேற்று வியாழக்கிழமை சிறுவர்களை ஏற்றிச் சென்ற சிற்ரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒன்ப
17 August, 2018, Fri 7:00 | views: 807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்னைத்தானே தீவைத்து கொளுத்திய நபர்! - Val-d'Oise இல் பயங்கரம்!!
நேற்று புதன்கிழமை நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் தன்னைத்தானே தீவைத்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும்
16 August, 2018, Thu 19:00 | views: 1504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒரே நாளில் இரண்டு சம்பவம்!!
அதே நாள் இரவில், பரிசில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
16 August, 2018, Thu 17:00 | views: 1482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து! - 9 பேர் காயம்!!
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள மூன்று நட்சத்திர உணவகத்தின் தரை தளம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 9 பேர் காயம
16 August, 2018, Thu 13:00 | views: 1427 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS