Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
Marcel Sembat - தன் எழுத்தால் அரசியலை ஆட்டிவைத்தவர்!!
10 August, 2018, Fri 11:30 GMT+1  |  views: 2558
அரசியல் எப்போதும் ஊடகங்ககின் கைப்பாவை. ஊடகங்களே எப்போதும் அரசியை ஆட்டிவைக்கின்றது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதுபோன்ற ஒரு அரசியல் பத்திரிகையாளர் ஒருவர் குறித்து பார்க்கலாம். 
 
அவரின் பெயர் Marcel Sembat. (சம்பத்??!!) 
 
பரிசில், ஒக்டோபர் 19, 1862 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயது முதலே படிப்பில் பாரிய கெட்டிக்காரர். சிறுவயது கல்வியை முடித்துக்கொண்டு இள வயதில் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 
 
பின்னர் சட்டப்படிப்பில் PhD முடித்தார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது பத்திரிகைத் துறையை. பிரெஞ்சு அரசியல் சட்டங்களையும் யாப்புகளையும் மிக திறமையாக அறிந்திருந்ததால், அவரின் எழுத்துக்களில் மிக திறமையான கம்பீரமும் வீரியமும் உண்டானது. 
 
இது பல அரசியல் தலைகளை உருட்டியது. 
 
1890 ஆம் ஆண்டு evue de l'évolution எனும் பத்திரிகை ஆரம்பித்தார்.  La Petite République பத்திரிகையில் 'எடிட்டர்' ஆக பணி புரிந்தார். 
 
பின்னர்,
r La Revue socialiste, 
La Revue de l'enseignement primaire, 
Documents du Progrès, 
La Lanterne, 
Petit sou,
Paris-Journal
 
ஆகிய பத்திகைகளில் தன் அரசியல் ஆக்கங்களை தீர்க்கமாக எழுதி தள்ளினார். இறுதியாக L'Humanité பத்திரிகைக்கு 'எடிட்டர்' ஆனார். 
 
அரசியல் அரசியல் என எழுதி எழுதி, பின்னர் அவரே அரசியல்வாதியும் ஆனார். 
 
சோசலிச கட்சியில் இணைந்து, 1914 ஆம் ஆண்டு 'பொதுப்பணித்துறை அமைச்சர்' ஆக கடமையாற்றினார். அப்போதும் எழுத்துக்களை குறைத்துக்கொள்ளவில்லை. ஒரு சாராருக்கு சாதமாக எழுதுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தற்காலிகமாக எழுத்தை நிறுத்திவிட்டு, பின்னர் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மீண்டும் தொடர்ந்தார். 
 
பிரெஞ்சு ஓவியர் Henri Matisse குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். ஓவியம் என்றதும் ஞாபகம் வருகிறது. இவர் ஓவியர் Georgette Agutte ஐ திருமணம் செய்துகொண்டார். அந்த உருக்கமான காதல் கதை <நேற்றைய பிரெஞ்சு புதினத்தில்> படித்திருப்பீர்கள். 
 
Marcel Sembat இன் பெயரில் பரிசில் ஒரு மெற்றோ நிலையமும், லீசேயும் உள்ளது. 
 
 
 
 
 
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ
10 January, 2019, Thu 10:30 | views: 1713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!
ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப
9 January, 2019, Wed 10:30 | views: 975 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் vs மார்செ!!
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற
7 January, 2019, Mon 10:30 | views: 1218 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
French Gothic கட்டிடக்கலை! - சில தகவல்கள்!!
பிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ
2 January, 2019, Wed 10:30 | views: 1400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான நிலையங்களும் சேவைகளும்! - ஒரு அசரடிக்கும் பட்டியல்!!
பிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா
1 January, 2019, Tue 10:33 | views: 1411 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS