Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Oise - அழிக்கப்பட்ட 5 தொன் மாட்டிறைச்சி!!
10 August, 2018, Fri 13:00 GMT+1  |  views: 3717
உண்பதற்கு ஏதுவற்ற 5 தொன் மாட்டிறைச்சி Nogent-sur-Oise பகுதியில் அழிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக இத்தனை எடையுள்ள இறைச்சி அழிக்கப்படுள்ளது. 
 
கடந்த வாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. ஐந்து தொன்கள் எடையுள்ள மாட்டிறைச்சி சுகாதாரப்பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அந்த இறைச்சியை விற்பனை செய்ய முடியாது என்றபோதும், அதை கெபாப் உணவு விற்பன்னர்கள் மற்றும் துரித உணவு விற்பனையாளர்களுக்கு அந்த இறைச்சியை விற்பதற்கு முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே அனைத்து இறைச்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். 
 
இதற்கு முன்னர் இதுபோன்ற அளவிலான இறைச்சி கொட்டப்படவில்லை. இறைச்சி கைப்பற்ற நாளில் இருந்து நிறுவனம் மூடப்பட்டுள்ளது. முன்னர் எப்போதாவது இதுபோல் பழுதடைந்த இறைச்சிகள் விற்பனையாகியுள்ளதா என காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாநகர காவல்துறையினருக்கு LBD துப்பாக்கி! - புதிய சர்ச்சை!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீஸ் மாநகர காவல்துறையினருக்கு ஆயுத
15 February, 2019, Fri 17:00 | views: 773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோ சுரங்கத்துக்குள் மீண்டும் அசிட் தாக்குதல்! - 20 வயது நபர் படுகாயம்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் முதலாம் இலக்க மெற்றோவில் வைத்து, நபர் ஒருவர் மீது அமில திரவ தாக்கு
15 February, 2019, Fri 13:00 | views: 2100 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்த்து-லா-சப்பலில் வெடிகுண்டு! - ஞாயிற்றுக்கிழமை செலயிழக்கம்! - போக்குவரத்து தடை!!
போத்து-லா-சப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரைச் சேத்ந்த வெடிகுண்டு ஒன்றினால் தொடர் குழப்ப
15 February, 2019, Fri 8:00 | views: 1592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவி - சென் நதியில் இருந்து சடலமாக மீட்பு!!
l'université de Nanterre பல்கலைக்கழக மாணவி, கடந்த ஜனவரி 8 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
15 February, 2019, Fri 7:00 | views: 2385 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அசிட்டில் கருகிய இருவர்! - மெற்றோவுக்குள் சம்பவம்!!
நேற்று புதன்கிழமை மாலை பரிசில், 11 ஆம் இலக்க மெற்றோவுக்குள் இரு நபர்கள் அசிட் எரிவுக்குள் சிக்கியுள்ளனர்.
14 February, 2019, Thu 17:00 | views: 3837 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS