Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

வெடிகுண்டு அச்சுறுத்தல்! - சுற்றுலாப்பயணிகள் 2,000 பேர் வெளியேற்றம்! - பெரும் பரபரப்பு!!

9 August, 2018, Thu 15:00   |  views: 4730

சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்த பகுதி ஒன்றில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டதால் 2,000 பேர்வரை வெளியேற்றப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 
 
Argelès-sur-Mer பகுதி கடற்கரையில் முகாமிட்டு கூடியிருந்த பகுதியில் திடீரென நபர் ஒருவர் தாம் வெண்டிகுண்டு ஒன்றை தவறவிட்டுள்ளதாகவும், அது அடுத்த மூன்று மணிநேரத்தில் வெடிக்கும் எனவும் மிகவும் நம்பத்தகுந்த மாதிரி தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோந்தாம் அதிகாரிகள், தீயணைப்பு படையினர் என பலர் குவிக்கப்பட்டு அனைத்து சுற்றுலாப்பயணிகளையும் வெளியேற்றினர். மாலை 4 மணிக்கு வெளியேற்றப்பட ஆரம்த்து, 4.20 மணிக்கெல்லாம் வெளியேற்றம் முடிந்ததும், வெடிகுண்டு தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. 
 
மோப்பநாய்கள் பயன்படுத்திலும், வெடிகுண்டை அடையாளம் காட்டும் கருவிகள் பயன்படுத்தப்பட்டும் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. உலங்குவானூர்தியில் சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 6.30 மணி அளவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் முற்றாக அகற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்