Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
9 August, 2018, Thu 10:30 GMT+1  |  views: 1690
Georgette Agutte, ஒரு புகழ்பெற்ற பெண் ஓவியர். மே மாதம் 17 ஆம் திகதி, 1867 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே ஓவியங்களில் பலத்த ஆர்வம் இருந்ததால், ஓவிய வகுப்பில் சேர்ந்து ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டார். பின்னர் கைதேர்ந்த ஓவியர் ஆனார். 
 
நவீன சிந்தனைகளும், நல் ஒழுக்கங்களும் கொண்ட இவர் 1888 ஆம் ஆண்டு, Paul Flat என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை. ஆறு வருடங்கள் கழித்து 1894 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்கின்றார். 
 
வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடவில்லை.
 
மூன்று வருடங்கள் கழித்து, 1897 ஆம் ஆண்டு, பிரபல பத்திரிகையாளர் Marcel Sembat ஐ திருமணம் செய்துகொள்கிறார். 
 
கணவரின் அன்பு அவரின் மீதமான வாழ்க்கையை அழகாக்கிறது. அவரின் ஓவியத்திறமை மேலும் மெருகேறுகிறது. 
 
செப்டம்பர் 5 ஆம் திகதி, 1922 ஆம் ஆண்டு அவரின் அன்பான கணவர் உடல்நலமின்றி இறக்கின்றார். 
 
கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு தாள் ஒன்றை எடுத்து  "Voilà douze heures qu’il est parti. Je suis en retard" என எழுதுகின்றார். 
 
'அவர் என்னை விட்டு பிரிந்து 12 மணிநேரங்கள் ஆகிவிட்டது. நான் தாமதமாகிவிட்டேன்!' என எழுதப்பட்ட அந்த தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார். 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படுகிறது. காதலும் ஓவியங்களும் காலம் கடந்தும் வாழ்கின்றன!!
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பத்தாம் வட்டாரம் என்றதும் உங்களில் பலருக்கு சட்டென ஞாபகம் வருது என்ன..??
14 June, 2018, Thu 10:30 | views: 1401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
குறித்து சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்... ஒன்பதாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது.
12 June, 2018, Tue 12:30 | views: 1471 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய எட்டாம் நாள் தொடரில், பரிசின் எட்டாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.
10 June, 2018, Sun 12:30 | views: 1367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பரிஸ் என்றதும் என்ன ஞாபகம் வருமோ, அது இந்த வட்டாரத்தில் தான் உள்ளது. உலகில் அதிகம் சுற்றுலாப்ப
8 June, 2018, Fri 14:30 | views: 1519 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
ஆச்சரியம் நிறைந்த ஆறாம் வட்டாரம், இன்றைய ஆறாவது நாள் தொடரில்...
6 June, 2018, Wed 13:30 | views: 1490 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS