Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
9 August, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2892
Georgette Agutte, ஒரு புகழ்பெற்ற பெண் ஓவியர். மே மாதம் 17 ஆம் திகதி, 1867 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே ஓவியங்களில் பலத்த ஆர்வம் இருந்ததால், ஓவிய வகுப்பில் சேர்ந்து ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டார். பின்னர் கைதேர்ந்த ஓவியர் ஆனார். 
 
நவீன சிந்தனைகளும், நல் ஒழுக்கங்களும் கொண்ட இவர் 1888 ஆம் ஆண்டு, Paul Flat என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை. ஆறு வருடங்கள் கழித்து 1894 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்கின்றார். 
 
வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடவில்லை.
 
மூன்று வருடங்கள் கழித்து, 1897 ஆம் ஆண்டு, பிரபல பத்திரிகையாளர் Marcel Sembat ஐ திருமணம் செய்துகொள்கிறார். 
 
கணவரின் அன்பு அவரின் மீதமான வாழ்க்கையை அழகாக்கிறது. அவரின் ஓவியத்திறமை மேலும் மெருகேறுகிறது. 
 
செப்டம்பர் 5 ஆம் திகதி, 1922 ஆம் ஆண்டு அவரின் அன்பான கணவர் உடல்நலமின்றி இறக்கின்றார். 
 
கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு தாள் ஒன்றை எடுத்து  "Voilà douze heures qu’il est parti. Je suis en retard" என எழுதுகின்றார். 
 
'அவர் என்னை விட்டு பிரிந்து 12 மணிநேரங்கள் ஆகிவிட்டது. நான் தாமதமாகிவிட்டேன்!' என எழுதப்பட்ட அந்த தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார். 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படுகிறது. காதலும் ஓவியங்களும் காலம் கடந்தும் வாழ்கின்றன!!
 
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒவ்வொரு மூன்று கி.மீ தூரத்துக்கும் ஒரு Roundabouts!!
தினமும் இந்த வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்களே... என்றாவது நீங்கள் குறிப்பிட்ட தூரத்து
27 December, 2018, Thu 10:30 | views: 1795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Descriptive geometry : பிரெஞ்சு தேசத்தின் மகத்தான கண்டுபிடிப்பு!!
Descriptive geometry என்பது ஒரு பொருளின் முப்பரிமாண வடிவத்தை கண்டுபிடிப்பதாகும்.
26 December, 2018, Wed 10:30 | views: 1429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Fontainebleau காட்டில் உள்ள கல் உருவங்கள்!!
Fontainebleau காடு, இல்-து-பிரான்சுக்குள் உள்ள மிகப்பெரிய காடு. 250 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக்கொண்ட இந்த காட்டுக்குள் ஒரு இயற்கை அதிசயம் உ
25 December, 2018, Tue 10:30 | views: 1429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கிய ஜனாதிபதி François Mitterrand!!
மரண தண்டனை அவனுக்கு விதிக்கப்படும் போது அந்த செயல் பத்தோடு பதினொன்று... ஆனால் அடுத்த சில ஆண்டுகளின்
24 December, 2018, Mon 10:30 | views: 1587 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் இலவசம்!!
அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், பூங்காக்கள் என இந்த பட்டியலில் உள்ள இடங்கள் மிக அதிகம்..!!
21 December, 2018, Fri 10:30 | views: 2700 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS