Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
9 August, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2718
Georgette Agutte, ஒரு புகழ்பெற்ற பெண் ஓவியர். மே மாதம் 17 ஆம் திகதி, 1867 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே ஓவியங்களில் பலத்த ஆர்வம் இருந்ததால், ஓவிய வகுப்பில் சேர்ந்து ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டார். பின்னர் கைதேர்ந்த ஓவியர் ஆனார். 
 
நவீன சிந்தனைகளும், நல் ஒழுக்கங்களும் கொண்ட இவர் 1888 ஆம் ஆண்டு, Paul Flat என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை. ஆறு வருடங்கள் கழித்து 1894 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்கின்றார். 
 
வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடவில்லை.
 
மூன்று வருடங்கள் கழித்து, 1897 ஆம் ஆண்டு, பிரபல பத்திரிகையாளர் Marcel Sembat ஐ திருமணம் செய்துகொள்கிறார். 
 
கணவரின் அன்பு அவரின் மீதமான வாழ்க்கையை அழகாக்கிறது. அவரின் ஓவியத்திறமை மேலும் மெருகேறுகிறது. 
 
செப்டம்பர் 5 ஆம் திகதி, 1922 ஆம் ஆண்டு அவரின் அன்பான கணவர் உடல்நலமின்றி இறக்கின்றார். 
 
கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு தாள் ஒன்றை எடுத்து  "Voilà douze heures qu’il est parti. Je suis en retard" என எழுதுகின்றார். 
 
'அவர் என்னை விட்டு பிரிந்து 12 மணிநேரங்கள் ஆகிவிட்டது. நான் தாமதமாகிவிட்டேன்!' என எழுதப்பட்ட அந்த தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார். 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படுகிறது. காதலும் ஓவியங்களும் காலம் கடந்தும் வாழ்கின்றன!!
 
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்ஸ் இலவசம்!!
அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், பூங்காக்கள் என இந்த பட்டியலில் உள்ள இடங்கள் மிக அதிகம்..!!
21 December, 2018, Fri 10:30 | views: 2448 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அழகிகளே இல்லையா??!
இம்முறை 'தட்டுறோம் தூக்குறோம்!' என நினைத்திருந்தபோது அவர் இரண்டாம் இடத்தை பெற்று கனவில் கருங்கல்லை தூக்கி போட்டார்!!
20 December, 2018, Thu 10:30 | views: 1903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மலர் வீதி! - பரிசுக்குள் ஒரு ஆச்சரிய வீதி!!
பரிஸ் ஏழாம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதியின் பெயர் 'மலர்'!! அட... என ஆச்சரியப்படாமல் தொடர்ந்து படியுங்க...
19 December, 2018, Wed 10:30 | views: 1824 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதியின் மாளிகை யாருடையது??!
ஜனாதிபதியின் மாளிகை எங்கு உள்ளது? அது பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள Rue du Faubourg Saint-Honoré வீதியில்
18 December, 2018, Tue 10:30 | views: 1531 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் ஆப்பிள் பற்றி தெரியுமா??
'ஆப்பிள் பழம் மீது சிலருக்கு காதல் இருக்கலாம்..!' ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியல்ல...
17 December, 2018, Mon 10:30 | views: 1134 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS