Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
9 August, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2279
Georgette Agutte, ஒரு புகழ்பெற்ற பெண் ஓவியர். மே மாதம் 17 ஆம் திகதி, 1867 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே ஓவியங்களில் பலத்த ஆர்வம் இருந்ததால், ஓவிய வகுப்பில் சேர்ந்து ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டார். பின்னர் கைதேர்ந்த ஓவியர் ஆனார். 
 
நவீன சிந்தனைகளும், நல் ஒழுக்கங்களும் கொண்ட இவர் 1888 ஆம் ஆண்டு, Paul Flat என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை. ஆறு வருடங்கள் கழித்து 1894 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்கின்றார். 
 
வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடவில்லை.
 
மூன்று வருடங்கள் கழித்து, 1897 ஆம் ஆண்டு, பிரபல பத்திரிகையாளர் Marcel Sembat ஐ திருமணம் செய்துகொள்கிறார். 
 
கணவரின் அன்பு அவரின் மீதமான வாழ்க்கையை அழகாக்கிறது. அவரின் ஓவியத்திறமை மேலும் மெருகேறுகிறது. 
 
செப்டம்பர் 5 ஆம் திகதி, 1922 ஆம் ஆண்டு அவரின் அன்பான கணவர் உடல்நலமின்றி இறக்கின்றார். 
 
கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு தாள் ஒன்றை எடுத்து  "Voilà douze heures qu’il est parti. Je suis en retard" என எழுதுகின்றார். 
 
'அவர் என்னை விட்டு பிரிந்து 12 மணிநேரங்கள் ஆகிவிட்டது. நான் தாமதமாகிவிட்டேன்!' என எழுதப்பட்ட அந்த தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார். 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படுகிறது. காதலும் ஓவியங்களும் காலம் கடந்தும் வாழ்கின்றன!!
 
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Roland Garros விமான நிலையம்!!
Réunion தீவு குறித்து பிரெஞ்சு புதினம் வாசித்திருப்பீர்கள்... பிரான்சுக்கு சொந்தமான இந்த தீவில் இரண்டு விமான நிலைய
5 November, 2018, Mon 10:30 | views: 835 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nouvelle-Calédonie உண்மையில் யாருக்குச் சொந்தம்!!??
இத்தீவினர் தனி நாடு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் இவர்களுக்கு என்ன பிரச்சனை??!
4 November, 2018, Sun 10:30 | views: 1163 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Réunion தீவு! - சில தகவல்கள்!!
தீவுக்கு கிழக்கே 175 கிலோமீட்டரில் மடகாஸ்கரும், தென்மேற்கு பிராந்தியத்தில் மொரிசியசுவும் ஆதரவாக இந்த தீவுக்கு துணை நிற்கின்றன.
3 November, 2018, Sat 10:30 | views: 1092 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கற்பனைக் கொள்ளையன் Arsène Lupin !!
. இந்த கொள்ளையர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவனில்லை Arsène Lupin!!
2 November, 2018, Fri 10:30 | views: 583 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவறேறி குதித்த கொள்ளையன்!!
பரிசில் உள்ள La Santé சிறைச்சாலையில், இதற்கு முன் எப்போதும் கைதி ஒருவர் தப்பித்ததாக வரலாறு இல்லை. வரலாற்றை
1 November, 2018, Thu 10:30 | views: 791 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS