Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
Fleury-Mérogis சிறைச்சாலை! - அதிகரித்து வரும் தற்கொலைகளின் எண்ணிக்கை!!
9 August, 2018, Thu 10:00 GMT+1  |  views: 1671
ஓகஸ்ட் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை Fleury-Mérogis  சிறைச்சாலையில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது இவ்வருடத்தில் இடம்பெறும் 11 ஆவது தற்கொலையாகும். 
 
செவ்வாய்க்கிழமை காலை 7 மணியில், 48 வயதுடைய குறித்த கைதி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த கட்டில் விரிப்பு ஒன்றை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபருக்கு, வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை  வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை 20 ஆம் திகதி இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அடுத்த மாதம் விடுதலையாக இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். Fleury-Mérogis பகுதி ஜோந்தாம் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள.  
 
4,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலையான Fleury-Mérogis (Essonne) சிறைச்சாலையில், இவ்வருட ஆரம்பத்தில் இருந்து (எட்டு மாதங்களில்) 11 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளடங்குகின்றனர். மேலும், ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து, ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிரான்சில் (அனைத்து சிறைச்சாலைகளையும் சேர்த்து) மொத்தமாக 64 கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
17ம் திகதி பேரங்காடி மூடப்படும் எனச் சில நாட்களின் முன்னரே அறிவித்துள்ளனர். அதே போல், போராட்த்திற்கு ஆதரவாக, தங்களது...
18 November, 2018, Sun 23:28 | views: 606 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
இந்த உச்சத்தையும் வீழ்ச்சியையும் முன்னைய ஜனாதிபதிகளும் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
18 November, 2018, Sun 20:25 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜப்பானிய சுற்றுலாப்பயணி மீது பாலியல் தாக்குதல்! - பரிசில் நபர் கைது!!
ஜப்பானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மீது நபர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த நபர்
18 November, 2018, Sun 18:00 | views: 840 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
மக்ரோனிற்கு எதிரான பதாகைகள் தாங்கியபடி இந்தத் தொடரணி வந்துள்ளது....
18 November, 2018, Sun 15:30 | views: 1082 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 வருடத்துக்கு முன் காணாமல் போன நபர்! - எதேர்ச்சையாக கண்டெடுக்கப்பட்ட எலும்பு!!
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபர் ஒருவரை, எதேர்ச்சையாக கண்டுபி
18 November, 2018, Sun 17:00 | views: 1169 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS