Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
ஜோந்தாமினரின் துப்பாக்கியை திருடி - தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர்!!
8 August, 2018, Wed 21:00 GMT+1  |  views: 1941
காவல்துறையினரால் நன்கு அறியப்பட்ட நபர் ஒருவர், ஜோந்தாம் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை திருடி அதன் மூலம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று செவ்வாக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Salins-les-Bains (Jura) பகுதியில், 38 வயதுடைய நபர் ஒருவர் கையில் கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு முதலில் மகிழுந்து ஒன்றை திருடியுள்ளார். பின்னர் அந்த மகிழுந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, கையில் வைத்திருந்த கத்தி ஒன்றை காட்டி மிரட்டி மற்றொரு மகிழுந்தை திருடியுள்ளார். இந்த இரண்டு செயலுக்குமுரிய காரணங்கள் தெரியவில்லை. இரண்டாவது மகிழுந்தை திருடியவர் நேரே சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜோந்தாம் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வர அவர்களையும் தாக்க முயற்சித்துள்ளார். 
 
ஆனால், ஜோந்தாம் அதிகாரிகள் குறித்த நபரை மடக்கி பிடிக்க, ஜோந்தாம் அதிகாரி வைத்திருந்த துப்பாக்கியை பறித்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒருதடவை துப்பாக்கி முழக்கி தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார். குறித்த நபரை முன்னதாகவே காவல்துறையினர் நன்கு அறிவார்கள் எனவும், சில கடத்தல் தொழிலில் குறித்த நபர் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோந்தாம் அதிகாரிகள் மீது எவ்வித தப்பும் இல்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கவந்த கொள்ளையன்! - கைதில் முடிந்த சம்பவம்!!
காவல்நிலையத்துக்கு 25 வயதுடைய நபர் ஒருவர் வருகை தந்துள்ளார். முந்தைய நாள் இரவில் தனது ஸ்கூட்டர் உந்துருளி
17 November, 2018, Sat 17:00 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டக் களத்தில் 125.000 போராளிகள் - முடக்கப்படும் பரிஸ் - 24பேர் கைது - காவற்துறையினர் கண்ணீர்ப்புகை வீச்சு - காணொளி
இது வரை போராட்டங்களில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர். அதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில்....
17 November, 2018, Sat 15:30 | views: 760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Saint-Arnoult - சிகரெட் பெட்டிகளை கடத்திய பெண்! - சுங்கச்சாவடியில் வைத்து கைது!
Yvelines இல் பெரும் அளவிலான சிகரெட் பெட்டிகள் சுங்கவரித்திணைக்கள அதிகாரிகளால் கைப்ப
17 November, 2018, Sat 15:00 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
gilets jaunes ஆர்ப்பாட்டம்! - இதுவரை 47 பேர் காயம்!!
நாடுமுழுவதும் இடம்பெற்ற பல்வேறு மோதல்களின் இதுவரை 47 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது வெளி
17 November, 2018, Sat 13:09 | views: 858 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
பரிசின் பதினேழின் Porte Maillot வில் பெருமளவான போராளிகள் கூடுவதாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன...
17 November, 2018, Sat 13:02 | views: 757 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS