Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
போதிய தண்ணீர் வசதி இன்றி தவிக்கும் போர்த்து-லா-சப்பல் அகதிகள்!!
8 August, 2018, Wed 7:00 GMT+1  |  views: 1994
இக்கோடை காலத்தில் போர்த்து-லா-சப்பலில் வசிக்கும் அகதிகளுக்கு போதிய தண்ணீர் வசதிகள் செய்து தரப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
போர்த்து-லா-சப்பல் பகுதியை சுற்றி பல நூறு அகதிகள் தங்கியிருக்கின்றனர். மரங்களுக்கு கீழேயும், மேம்பாலத்துக்கு கீழேயேயும் வசிக்கும் இவர்களுக்கு, இக்கோடை காலத்தில் குடிபதற்கும், குளிப்பது ஆடைகளை துவைப்பதற்கும் தண்ணீர் கிடைப்பது மிக அரிதாக உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. Aurore எனும் தொண்டு நிறுவனம், தினமும் 800 காலை உணவுகளை தாம் அகதிகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கான தண்ணீர் தொடர்பாக தாம் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என தெரிவித்துள்ளனர். 
 
சமீபத்தில், போர்த்து-லா-சப்பலில் வீதி ஓரத்தில் இருந்த மிலேனியம் அகதி முகாமை அகற்றியதோடு அங்கிருந்த நீர் குழாய் ஒன்றையும் அகற்றியுள்ளனர். அங்கு வசிக்கும் அகதிகளுக்கு தண்ணீர் கிடைத்தபாடில்லை என தெரிவித்துள்ளனர். hill crack அகதி முகாமுக்கு அருகே இரண்டு தண்ணீர் குழாய்கள் இருப்பதாகவும், ஆனால் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வப்போது வழங்கப்படும் தண்ணீர் போத்தல்களை பெற்றுக்கொள்ள இரட்டிப்பு மடங்கு வரிசையில் அகதிகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாளையபோராட்டம் - இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயாராகும் அரசு - காணொளி
ஆனால் காவற்துறையினர்க்கான கட்டளைகள், எவ்வளவு தூரம் போராட்டத்தை அமைதியாக நடாத்த விடும் என்பது சந்தேகத்திற்குரியதாகவே.....
16 November, 2018, Fri 17:30 | views: 543 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பரிசில் Vélib! - ஆயிரம் தரிப்பிடங்கள் திறப்பு!!
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பரிசில் Vélib, தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று வியா
16 November, 2018, Fri 17:00 | views: 235 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த நபர் - இரண்டு வருடங்ககின் பின்னர் கைது!
இரட்டைக் கொலை வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக தேடப்பட்டுவந்த கொலையாளி ஒருவனை Yvelines இ
16 November, 2018, Fri 12:00 | views: 646 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து சக்கரத்தை தூக்குவதற்கு மேற்கொண்ட பயிற்சி தோல்வியில் முடிந்தது! - நபர் பலி!!
குறித்த நபர் மகிழுந்து ஒன்றினை வைத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். போக்கு
16 November, 2018, Fri 7:00 | views: 1006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவரபூமியாகிய மார்செய் - இறந்தவர்களிற்கான போராட்டம் - காணொளி
கண்ணீர்ப்புகை, வெடிகள், போன்றவை அங்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் எட்டாயிரம் போர், கோபத்துடன் கலந்து....
15 November, 2018, Thu 22:56 | views: 1216 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS