Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
முப்பதுகளின் அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
7 August, 2018, Tue 12:31 GMT+1  |  views: 1477
ரேடியோவை திருகுகிறீர்கள்... 85ல் வெளியான பாடல்கள் மாத்திரமே பாடிக்கொண்டிருக்கின்றது... திடீரென நீங்களும் அந்த காலத்துக்குள் நுழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது. 
 
முப்பதுகளின் அருங்காட்சியகம் (Musée des Années Trente ) என்பது பரிசின் புறநகரில் உள்ளது. 1930 இல் இருந்து 1939 ஆம் ஆண்டுவரையான 10 வருட காலப்பகுதியில் உள்ள பொருட்கள் எல்லாமே இங்கே குவிந்து கிடக்கின்றன. 
 
இங்கு என்னன்ன இருக்கின்றன தெரியுமா? 
 
ஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், மண்பாண்டங்கள், 'ஒரிஜினல்' இசைத்தட்டுக்கள் என பல 30 ஆம் ஆண்டுகளின் நினைவுகள் புதைந்து கிடக்கின்றன. 
 
1930 ஆம் ஆண்டில் வரையப்பட்ட 20,000 ஓவியங்கள், 1,500 சிலைகள் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய பொருட்கள் உள்ளன. 
 
முப்பதாம் ஆண்டுகளில் பிரெஞ்சு மக்களும் உலக மக்களும் எப்படி வசித்தார்கள், என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்தினார்கள் என்பதை இந்த அருங்காட்சியகம் ஊடாக நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அவர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்து காத்துக்கிடக்கிறது அருங்காட்கியகம். 
 
28, Avenue André-Morizet, Boulogne-Billancourt எனும் முகவரியில் உள்ள இந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். 
 
ஒன்பதாம் இலக்க மெற்றோவில் ஏறி Marcel Sembat நிலையத்தில் இறங்கி தடுக்கி விழுந்தால், அருங்காட்சியகம்!! இந்த கோடை விடுமுறை முடிவதற்குள் சென்று வந்துவிடுங்கள்..!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!
கோடை வெயில் வாட்டி எடுக்கின்றதா..? சில்லென ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்... ??
4 July, 2018, Wed 10:30 | views: 1987 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இந்த தொடர், இன்றோடு நிறைவுக்கு வருகின்றது. இருபது வட்டாரங்களை கொண்ட பரிசின் இறுதி வட்டாரமான 20 ஆம் வட்டாரம்
3 July, 2018, Tue 10:30 | views: 1474 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பத்தொன்பதாவது நாளில், இன்று Butte-Chaumont என அழைக்கப்படும் 19 ஆம் வட்டாரம் குறித்து பல தகவல்களை பார்க்கலாம்...!!
2 July, 2018, Mon 10:30 | views: 1406 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய 18 ஆவது நாள் பிரெஞ்சுப் புதினத்தில், 18 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!
1 July, 2018, Sun 12:30 | views: 1159 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இத்தொடரின் பதினேழாவது நாளில், இன்று Batignolles-Monceau என அழைக்கப்படும், 17 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.
27 June, 2018, Wed 18:33 | views: 1553 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS