Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
19 ஆம் வட்டாரம்! - மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்!!
6 August, 2018, Mon 14:00 GMT+1  |  views: 2301
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இளம் பெண் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். மதுபோதையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
19 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த 25 வயதுடைய இளம் பெண் தன் நண்பர்களுடன் இணைந்து சிறிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில் கலந்துகொண்ட அனைவரும் மது அருந்தி கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், குறித்த பெண் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். குறித்த பெண் தவறி விழுந்துள்ளார் என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். 
 
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குறித்த உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு,  Creteil மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Gilet jaune ஆர்ப்பாட்டம்! - நபர் ஒருவருக்கு நான்குமாத சிறை!!
Gilet jaune ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நான்குமாத சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. கடந்த மூ
20 November, 2018, Tue 7:00 | views: 294 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்! - 358 இடங்கள் முடக்கம்!!
இன்று மூன்றாவது நாளாக எரிபொருள் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக முன்னர் அறிவி
19 November, 2018, Mon 17:00 | views: 1012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - பரிசுக்கு வருகிறது பனிப்பொழிவு!!
இன்று திங்கட்கிழமை பரிசில் நிலவும் மிக கடுமையான குளிரைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை பரிசில் பனி
19 November, 2018, Mon 15:00 | views: 3500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்! - உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்களுக்கு அழைப்பு!!
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ள
19 November, 2018, Mon 13:00 | views: 948 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Discothèque இல் இருந்து வெளியே வந்தவருக்கு கத்திக்குத்து! - தாக்குதலாளி கைது!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. இரு சந்தேக நபர்கள் கைது செய்ய
19 November, 2018, Mon 11:00 | views: 993 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS