Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
230 கிலோ எடைகொண்ட பாரிய வெடிகுண்டு! - வெளியேற்றப்படும் 600 குடும்பங்கள்!!
5 August, 2018, Sun 19:00 GMT+1  |  views: 2587
230 கிலோ எடைகொண்ட பாரிய வெடிகுண்டு ஒன்றை கன்னிவெடி அகற்றல் பிரிவு கைப்பற்றியுள்ளது. விரைவில் அது செலலிழக்க வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 230 கிலோ எடைகொண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று Seine-Maritime பகுதியில் செயற்படும் ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை வரும் ஞாயிற்றுக்கிழமை ஓகஸ்ட் 12 ஆம் திகதி செயலிழக்க வைக்க உள்ளனர். கன்னிவெடி பிரிவினரும், ஜோந்தாம் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். 
 
ஓகஸ்ட் 12 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதால், அருகில் வசிக்கும் 600 குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அனைவரும் வெளியேற்றப்பட்டு நகருக்குள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டதன் பின்னர் வெடிகுண்டு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!
பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலு
21 September, 2018, Fri 7:00 | views: 1399 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!
பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
20 September, 2018, Thu 19:00 | views: 1603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது! - இருபது தொன் பொருட்கள் மீட்பு!!
சட்டவிரோதமாக ஈஃபிள் கோபுரத்தின் சிறியவகை சிலைகள் (Miniature) விற்பனை செய்யு
20 September, 2018, Thu 17:00 | views: 2570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்மீது குற்றம் சுமத்தியவருக்கு வேலை வழங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!
எனக்கு வேலை கிடைக்கவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த இளைஞன் ஒருவருக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் வேலை வழங்க
20 September, 2018, Thu 15:00 | views: 2060 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்! - அவதானம்!!
நெடுஞ்சாலை ஒன்றில் மகிழுந்தை மெதுவாக செலுத்தியவருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று Côte-d'Or இல் இடம்பெற்று
20 September, 2018, Thu 12:00 | views: 2540 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS