Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Drancy - தாயை கத்தியால் குத்தி கொன்ற 30 வயதுடைய பெண்!!
5 August, 2018, Sun 17:00 GMT+1  |  views: 4207
30 வயதுடைய பெண் ஒருவர் தன்னுடைய தாயை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். Drancy யில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
நேற்று சனிக்கிழமை இரவு Drancy பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த 30 வயதுடையை மகளும், அவளின் 63 வயதுடைய தாயும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் முடிவில் ஆத்திரமடைந்த மகள் பழங்கள் வெட்டும் கத்தியை எடுத்து சரமாரியாக தனது தாயை வெட்டியுள்ளாள். மொத்தமாக 10 வெட்டுக்காயங்கள் தாயின் உடலில்  இடம்பெற்றுள்ளது. பின்னர் குறித்த பெண் தீயணைப்பு படையினரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளாள். விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்ததோடு, சடலத்தையும் மீட்டனர். 
 
இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நள்ளிரவு 00.45 மணிக்கு காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். விசாரணைகளை Drancy நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Hauts-de-Seine - தவறான நடத்தைகளை கண்காணிக்க குதிரைப்படை!!
தினசரி வாழ்க்கையில் இடம்பெறும் தவறான நடத்தைகள், சமூக விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க குதி
21 February, 2019, Thu 7:00 | views: 403 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Alpes-de-Haute-Provence - இடிந்து நொருங்கிய சுரங்கப்பாதை! - இடிபாடுக்குள் சிக்கியுள்ள நபர்!!
இன்று புதன்கிழமை காலை சுரங்கப்பாதொன்று இடிந்து நொருங்கி, பணியாளர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
20 February, 2019, Wed 17:00 | views: 1184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி!!
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்த்தில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்றை SNCF அதி
20 February, 2019, Wed 14:00 | views: 2139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போன இளஞரின் சடலம் சென் நதியில் இருந்து மீட்பு!!
கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து பரிசில் காணாமல் போய், தேடப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒரு
20 February, 2019, Wed 12:00 | views: 1211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதவாதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - அரசியல் தலைவர்கள் உட்பட 20,000 பேர் பங்கேற்பு!!
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, யூத மதத்துக்கு எதிராக மற்றும் மதவாதத்துக்கு எதிராக மேற்கொ
20 February, 2019, Wed 7:00 | views: 1536 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS