Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தொடரும் கடும் வெப்பம் - 67 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையில்!
3 August, 2018, Fri 19:00 GMT+1  |  views: 2174
இன்று வெள்ளிக்கிழமை கடும் வெப்பம் நிலவி வருவதால் 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இன்று, நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி கடும் வெப்பத்தில் மூழ்கியுள்ளது. பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் 67 மாவட்டங்களில் அதிகளவான வெப்பம் நீடிக்கும் என தெரிவித்து, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஜூன் 21, 2017 ஆம் ஆண்டு இதே அளவு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
 
குறிப்பாக தெற்கு பிரான்சில் இன்று அதிகூடிய வெப்பம் நிலவுவதாகவும், அதிகூடிய வெப்பமாக 39°C வெப்பம் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை, சனிக்கிழமை ஓகஸ்ட் 4 ஆம் திகதியும் இதே அளவு வெப்பம் தொடரும் எனவும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வெப்பம் ஓரளவு குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடும் வெப்பத்தினால் வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள பெரும் சிரமாக இருக்கும் எனவும், பயணங்களை இரவில் அல்லது அதிகாலையில் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர்  Agnès Buzyn தெரிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!
பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ள
21 September, 2018, Fri 15:00 | views: 298 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் - குழந்தை பெற்றுக்கொண்ட ஆசியாவைச் சேர்ந்த பெண்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் கார்-து-நோர் நிலையத்தில் ஆசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளா
21 September, 2018, Fri 13:00 | views: 1332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!
பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலு
21 September, 2018, Fri 7:00 | views: 1902 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!
பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
20 September, 2018, Thu 19:00 | views: 1745 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது! - இருபது தொன் பொருட்கள் மீட்பு!!
சட்டவிரோதமாக ஈஃபிள் கோபுரத்தின் சிறியவகை சிலைகள் (Miniature) விற்பனை செய்யு
20 September, 2018, Thu 17:00 | views: 2802 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS