Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வீதிகளில் குப்பை வீசும் மூன்றில் ஒருவர்! - அவர்கள் தெரிவித்த அதிர்ச்சி காரணங்கள்!!
3 August, 2018, Fri 15:00 GMT+1  |  views: 2071
கோடை விடுமுறையில் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களில், மூன்றில் ஒருவர் நெஞ்சாலையின் ஓரத்தில் குப்பைகளை வீசுகின்றனர். கருத்துக்கணிப்பில் அவர்கள் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
வாகனங்களின் கதவினால் குப்பைகளை வீதியின் ஓரத்தில் எறிந்துவிட்டு தொடர்ந்து பயணிக்கின்றனர். இதனால் வீதி ஓரத்தில் அதிகளவான குப்பைகள் சேருகின்றன. Ipsos - Vinci Autoroutes survey நிறுவனம் எடுத்திருந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருந்தது. அதில், வீதியில் பயணிப்ப்வர்களின் மூன்றில் ஒருவர் வாகங்களின் கண்ணாடிக்குள்ளால் குப்பைகளை வெளியில் வீசுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின், 83 வீதமானவர்கள் 'போதிய அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை அல்லது அவை நிரம்பி இருக்கின்றன!' என தெரிவித்துள்ளனர். 40 வீதமான மக்கள், குப்பைகளை வாகனங்களுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க பிடிக்காமல் வீசுவதாக தெரிவித்துள்ளனர். 
 
31 வீதமான மக்கள்,  'வரிப்பணத்தை குப்பைகள் அகற்ற அரசு பயன்படுத்தவேண்டும்!' என தெரிவித்துள்ளனர். மிக அதிச்சியளிக்கும் விதமாக  15 வீத மக்கள், 'இந்த சிறிய அளவிலான குப்பைகள் சுற்றுச்சூழல் மாசடைவை ஏற்படுத்தாது!' என குறிப்பிட்டுள்ளனர். 
 
நெடுஞ்சாலையில், தினமும் ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டருக்கும் 100 சிகரட் துண்டுகள்  வீசப்படுகின்றன. இது மிக மிக ஆபத்தான செயல் எனவும், கடந்த வருடத்தில் காட்டுத்தீ பரவி பல்லாயிரக்கணகான ஹெக்டேயர்கள் கொண்ட காடு எரிந்தமையும், சிகரெட் துண்டுகள் வீசி நெருப்பை பற்றவைத்த 19 பேர்வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் - 12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!
பரிசின் வடக்கு பிராந்தியத்தை நோக்கி பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ
20 September, 2018, Thu 7:00 | views: 383 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருவேறு நகரங்களில் காவல்துறையினர் அதிரடி! - கடத்தல் கும்பல் கூட்டமாக கைது!!
பரிஸ் மற்றும் துலு நகர்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மிகப்பெரும் கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்ய
19 September, 2018, Wed 17:00 | views: 1144 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிர்வாணமாக காவல்துறையினரை தாக்கிய நபர்! - Val-d'Oise இல் சம்பவம்!!
நேற்று செவ்வாய்க்கிழமை நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ளார். இத்தகவல் இன்று புதன்கி
19 September, 2018, Wed 15:00 | views: 1025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நூலகத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!
பரிஸ் இருபதாம் வட்டாரத்தில் பெண் ஒருவரின் சடலம் நூலகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
19 September, 2018, Wed 13:00 | views: 1696 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனியில் துப்பாக்கிச்சூடு! - 15 வயதுடைய சிறுவன் பலி! - மேலும் சிலர் காயம்!!
செந்தனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். மேலும் சிலர் காயம
19 September, 2018, Wed 7:00 | views: 3147 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS