Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இரண்டு நாட்களின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படும் ஈஃபிள்!!
3 August, 2018, Fri 7:00 GMT+1  |  views: 877
ஈஃபிள் கோபுர பணியாளர்களின் இரண்டு நாட்கள் பணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் ஈஃபிள் கோபுரம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஓகஸ்ட் 1 ஆம் திகதி புதன்கிழமை 14.00 மணி முதல் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம், நேற்று வியாழக்கிழமையும் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதிகப்படியான மக்கள் இணையத்தளமூடாக முன்பதிவு செய்த நுழைவுச் சிட்டைகளை கொண்டு மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இதனால் ஊழியர்களுக்கு இடைவிடாத பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை SETE அமைப்பு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி சுமூகமான முடிவை எட்டியுள்ளது. 
 
அதைத் தொடர்ந்து, இன்று ஓகஸ்ட் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது. கோடைகாலத்தில் அதிகளவான மக்கள் கூடும் நேரத்தில் ஒன்றரை நாட்கள் வரை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - வீதியில் இருந்த குழிக்குள் விழுந்த நபர் - உயிருக்கு போராட்டம்!!
வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் வீதியில் இருந்த குழிக்குள் விழுந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் தற்போது மருத்துவமனையி
21 September, 2018, Fri 21:00 | views: 150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - சுற்றிவளைக்கப்பட்ட வாடகை மகிழுந்து சாரதி! - கொள்ளை!!
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் .
21 September, 2018, Fri 19:00 | views: 587 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - ஓல்னே-சூ-பூவா தொடக்கம் சாள்-து-கோல் வரையான RER B சேவை தடை!!
RATP இத்தகவலை அறிவித்துள்ளது. தொடரூந்து தண்டவாளத்தின் கம்பிகளை மாற்றீடு
21 September, 2018, Fri 17:00 | views: 830 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!
பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ள
21 September, 2018, Fri 15:00 | views: 699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் - குழந்தை பெற்றுக்கொண்ட ஆசியாவைச் சேர்ந்த பெண்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் கார்-து-நோர் நிலையத்தில் ஆசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளா
21 September, 2018, Fri 13:00 | views: 2177 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS