Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

வேலையாள்த் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு வாடைகைக்கு தேவை

Bobignyஇல் 2 pièces (séjour et une chambre) வீடு வாடகைக்கு தேவை.
click to call 07 68 27 20 43

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
ஞாயிற்றுக்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: சப்தமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Nantes - பாடசாலைக்குள் தங்கியிருந்த 250 அகதிகள் வெளியேற்றம்!!

2 August, 2018, Thu 17:00   |  views: 4011

பாடசாலை கட்டிடம் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக் தங்கியிருந்த 250 அகதிகளை இன்று காலை காவல்துறையினர் வெளியேற்றினர்.
 
Nantes நகரில் உள்ள கைவிடப்பட்ட முன்னாள் உயர்கல்வி பாடசாலை வளாகத்தில் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து அகதிகள் தங்கியிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அகதிகள் அதிகரித்துவந்த நிலையில், இன்று காலை காவல்துறையினர் அவர்களை அமைதியான முறையில் வெளியேற்றினர். அவர்கள் Nantes நகரில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அகதிகளில் அதிகமானோர் சூடான் மற்றும் எதிரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியேற்றப்பட்ட 250 அகதிகளில், 147 பேர் மருத்துவஉதவிக்கு உட்படுத்தவேண்டிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அகதிகள் தங்கியிருந்த பாடசாலை திருத்தவேலைக்காக மூடப்பட்டுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்படும் எனவும், கடந்த திங்கட்கிழமை அவர்களை வெளியேறும் படி தாம் அறிவுறுத்தியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  Nantes நகரில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது 500 வரையான அகதிகள் தங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்