Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
80 பறவைகளை கைப்பைக்குள் கொண்டுவந்த பயணி! - Roissy விமானநிலையத்தில் கைது!!
2 August, 2018, Thu 11:00 GMT+1  |  views: 3291
ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பையில் 80 பறவைகளை கொண்டுவந்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 27 ஆம் திகதி, நபர் ஒருவர் ஐந்து கைப்பைகளுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர். அதில் மூன்று பைக்களுக்குள் விதம் விதமான 80 பறவைகளை அவர் கொண்டுவந்துள்ளார். மொத்தமாக 15 சிறிய ரக பெட்டிகளை பைக்குள் வைத்திருந்துள்ளார். 80 பறவைகளில் 79 பறவைகள் உயிருடன் இருந்துள்ளன. குறித்த நபர் சுங்கவரி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 
ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த நபர் ஜெர்மனியில் வசிப்பவராகும். குறித்த நபர் ஒரு பறவைகள் ஆர்வலராகும். இதே போன்ற ஒரு குற்றத்துக்காக முன்னதாக ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று புதன்கிழமை இத்தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட பறவைகளில் தற்போது 20க்கும் குறைவான பறவைகளே உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு - கொள்ளை!!
மகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulo
17 February, 2019, Sun 13:00 | views: 252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - 13 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக, பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 13 பேர் கா
17 February, 2019, Sun 11:00 | views: 582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்!!
நேற்று சனிக்கிழமை, மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஓர்லி சர்வதேச வி
17 February, 2019, Sun 9:00 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டத்தில் 41,500 பேர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமை
17 February, 2019, Sun 7:00 | views: 428 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 862 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS