Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
Musée de la Poupée - இது பொம்மைகளின் கதை!!
2 August, 2018, Thu 10:30 GMT+1  |  views: 1508
மனிதர்களின் வளர்ச்சியை போலவே பொம்மைகளின் வளர்ச்சியும். தொழில்நுட்பம் வளர, பொம்மைகளின் வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகின்றது. பிரெஞ்சு தேசத்திலும் பொம்மைகளின் கதை அளப்பரியது. 
 
பிரெஞ்சுக்குழந்தைகளிடம் புகழ்பெற்ற பல பொம்மைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 
 
Musée de la Poupée! என்பதே அந்த அருங்காட்சியகம். இங்கு சென்றால்.. பிரான்சில் 70 ஆம் 80 ஆம் 90 ஆம் ஆண்டுகளின் குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகளின் அணிவகுப்பை காணலாம். 
 
அக்காலத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள்.. இறப்பர் பொம்மைகள், மர பொம்மைகள், அழகுக்கு வைக்கும் அலுமினிய பொம்மைகள் என பல 'கலெக்‌ஷன்ஸ்' இங்கு உண்டு. 
 
கிட்டத்தட்ட 1800 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகள் இங்கு உண்டு. பிரெஞ்சு மக்களின் கொள்ளுத்தாத்தாக்கள் பாட்டிகள் விளையாடிய பொம்மைகள் நீங்கள் பார்க்க நேர்ந்தால், வியப்பில் ஆழ்வீர்கள்...
 
இங்கு மொத்தமாக 500 பொம்மைகள் நிரந்தரமாக உள்ளன. 1994 ஆம் ஆண்டு இந்த அருங்காட்கியகம் திறக்கப்பட்டது. 
 
பரிசின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ள 22 rue Beaubourg இல் உள்ளது இந்த அருங்காட்சியகம். 
 
 
கொஞ்சம் பொறுங்கள்... இந்த அருங்காட்சியகத்துக்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மூடிவிட்டார்கள். அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டால், விரைவில் மீண்டும் திறக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். 
 
தொடர்புகொண்டு கேட்டுவிட்டு செல்லவும்!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஈஃபிளை காப்பாற்றவேண்டும்!!
ஈஃபிள் கோபுரத்தை கட்டிய Gustave Eiffel, தற்போது ஆபத்தின் விளிம்பில் உள்ளார். ஆச்சரியத்தை கட்டு
9 October, 2018, Tue 10:30 | views: 1625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Rouen நகரம் - சிறு அறிமுகம்!!
நிறவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நகரம் பற்றியும் நகர மக்கள் பற்றியும் சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
8 October, 2018, Mon 10:30 | views: 1129 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருநூறு வருடங்களை தொடும் இலக்கியம் : Revue des deux Mondes !!
இன்றும் மாதந்தோறும் வெளியாகிவரும் இந்த சஞ்சிகை 1829 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்புவிர்களா??!!
5 October, 2018, Fri 10:30 | views: 905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Sully Prudhomme : பிரெஞ்சு இலக்கியத்தின் முன்னோடி!!
அதன் வீரியத்தை பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டுவந்து வரலாற்றில் இடம்பிடித்தனர். அவர்களில் ஒருவர் தான் Sully Prudhomme!!
4 October, 2018, Thu 11:30 | views: 982 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gustave Eiffel கட்டிய மேம்பாலம்!!
Gustave Eiffel வெறுமனே ஈஃபிள் கோபுரம் மட்டும் தான் கட்டினார் என எண்ணிக்கொண்டுள்ளோம்... ஆனால் அவர்
3 October, 2018, Wed 10:30 | views: 1515 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS