Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Musée de la Poupée - இது பொம்மைகளின் கதை!!
2 August, 2018, Thu 10:30 GMT+1  |  views: 927
மனிதர்களின் வளர்ச்சியை போலவே பொம்மைகளின் வளர்ச்சியும். தொழில்நுட்பம் வளர, பொம்மைகளின் வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகின்றது. பிரெஞ்சு தேசத்திலும் பொம்மைகளின் கதை அளப்பரியது. 
 
பிரெஞ்சுக்குழந்தைகளிடம் புகழ்பெற்ற பல பொம்மைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 
 
Musée de la Poupée! என்பதே அந்த அருங்காட்சியகம். இங்கு சென்றால்.. பிரான்சில் 70 ஆம் 80 ஆம் 90 ஆம் ஆண்டுகளின் குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகளின் அணிவகுப்பை காணலாம். 
 
அக்காலத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள்.. இறப்பர் பொம்மைகள், மர பொம்மைகள், அழகுக்கு வைக்கும் அலுமினிய பொம்மைகள் என பல 'கலெக்‌ஷன்ஸ்' இங்கு உண்டு. 
 
கிட்டத்தட்ட 1800 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகள் இங்கு உண்டு. பிரெஞ்சு மக்களின் கொள்ளுத்தாத்தாக்கள் பாட்டிகள் விளையாடிய பொம்மைகள் நீங்கள் பார்க்க நேர்ந்தால், வியப்பில் ஆழ்வீர்கள்...
 
இங்கு மொத்தமாக 500 பொம்மைகள் நிரந்தரமாக உள்ளன. 1994 ஆம் ஆண்டு இந்த அருங்காட்கியகம் திறக்கப்பட்டது. 
 
பரிசின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ள 22 rue Beaubourg இல் உள்ளது இந்த அருங்காட்சியகம். 
 
 
கொஞ்சம் பொறுங்கள்... இந்த அருங்காட்சியகத்துக்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மூடிவிட்டார்கள். அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டால், விரைவில் மீண்டும் திறக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். 
 
தொடர்புகொண்டு கேட்டுவிட்டு செல்லவும்!!
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி
ஒரு விஷயத்தை கேட்கும் போது Request ஆக கேட்பதும் பிரெஞ்சு மக்களின் பண்பாடு. ஆனால் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் இந்த
5 April, 2016, Tue 9:51 | views: 14080 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி?
பரிசில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 தெருக்கள்..
2 April, 2016, Sat 8:00 | views: 15052 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சுக்குத் திரும்பி வரும் பிரெஞ்சு இராணுவம்
இவர்களின் எண்ணிக்கை பின்நாட்களில் 900 ராணுவவீரர்களாக குறைக்கப்பட்டபோதும் இப்போது முழு வீரர்களையும் திருப்பி அழைக்கப்போவதாக
30 March, 2016, Wed 17:00 | views: 12482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் வானொலி நிலையங்கள் - சில சுவாரஷ்ய தகவல்கள்!
இன்று பிரான்ஸில் மொத்தம் 160 இற்கு மேற்பட்ட வானொலிகள் இருப்பதாக தரவு சொல்கிறது. இதில் பிரஞ்சு, ஆங்கிலம், ருஷ்யா, ஆப்பிரிக்கா
28 March, 2016, Mon 8:00 | views: 14155 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒஸ்கார் விருதும், பிரஞ்சு சினிமாவும்
அதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது, சிறந்த இயக்குனருக்கான
25 March, 2016, Fri 8:00 | views: 13303 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS