Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நண்பகலுக்கு பின்னர் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!!
2 August, 2018, Thu 9:00 GMT+1  |  views: 1501
கோடைகால விடுமுறையின் நடுப்பகுதியில், மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகிய ஈஃபிள் கோபுரம் நேற்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னர் மூடப்பட்டது. இதனால் வெளியில் காத்துநின்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். 
 
ஈஃபிள் கோபுரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நீண்டவரிசையில் நுழைவுச் சிட்டைக்காக காத்து நிற்கும்போது இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளர். நேற்று புதன்கிழமை 14.00 மணி அளவில் கோபுரம் மூடப்பட்டது. பல நாட்டினைச் சேர்ந்த பயணிகள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். 'இரண்டரை மணிநேரமாக நான் காத்திருக்கின்றேன். ஆனால் அதன் பின்னரும் ஈஃபிள் கோபுரத்தில் ஏற முடியவில்லை!' என மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பயணி ஒருவர் ஏமாற்றத்துடன் குறிப்பிட்டார். 
 
முன்னதாக, ஈஃபிள் கோபுரத்தில் ஏறிய பார்வையாளர்கள் வெளியேற மாத்திரமே முடிந்தது. புதிய பார்வையாளர்களுக்கு நுழைவுச் சிட்டைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை SETE அமைப்பினருக்கும், தொழிற்சங்க அமைப்பன CGT அமைப்பின் அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கோடை விடுமுறையில் ஈஃபிள் கோபுரம் மூடப்படுவதை கண்டித்து பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடுப்பு முகாமில் அகதி தற்கொலை!!
வயதுடைய அகதி ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை அகதிகள் தடுப்பு முகாமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
22 September, 2018, Sat 7:00 | views: 199 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - வீதியில் இருந்த குழிக்குள் விழுந்த நபர் - உயிருக்கு போராட்டம்!!
வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் வீதியில் இருந்த குழிக்குள் விழுந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் தற்போது மருத்துவமனையி
21 September, 2018, Fri 21:00 | views: 1470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - சுற்றிவளைக்கப்பட்ட வாடகை மகிழுந்து சாரதி! - கொள்ளை!!
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் .
21 September, 2018, Fri 19:00 | views: 1316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - ஓல்னே-சூ-பூவா தொடக்கம் சாள்-து-கோல் வரையான RER B சேவை தடை!!
RATP இத்தகவலை அறிவித்துள்ளது. தொடரூந்து தண்டவாளத்தின் கம்பிகளை மாற்றீடு
21 September, 2018, Fri 17:00 | views: 1463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!
பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ள
21 September, 2018, Fri 15:00 | views: 1031 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS