Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
Beauval மிருகக்காட்சி சாலை! - முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் பண்டா குட்டி!!
1 August, 2018, Wed 19:00 GMT+1  |  views: 2501
பிரான்சில் வரலாற்றில் முதன் முறையாக பண்டா கரடி, இரட்டை குட்டிகளை Beauval மிருகக்காட்சிசாலையில் கடந்தவருடம் ஈன்றது. துரதிஷ்ட்டவசமாக ஒரு குட்டி உயிரிழக்க, Yuan Meng எனும் பண்டா குட்டி நல்ல ஆயோக்கியத்துடன் காப்பாற்ற்ப்பட்டது. 
 
கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு Loir-et-Cher இல் உள்ள Beauval மிருகக்காட்சி சாலையில் இந்த பண்டா குட்டி பிறந்தது. தற்போது, வரும் சனிக்கிழமை தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாட உள்ளது. Beauval மிருகக்காட்சிசாலை நிர்வாகிகள் அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பிறக்கும் போது 140 கிராம்கள் எடை கொண்டிருந்த பண்டா குட்டி, தற்போது 30 கிலோ எடை கொண்டுள்ளது. 
 
பிறந்தநாள் விருந்தில் பல சிறப்பு விருந்தினர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மிகப்பெரிய 'கேக்' ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது. மிருகக்காட்சிசாலை நிர்வாகிகள் தெரிவிக்கும் போது, 'பண்டா குட்டிக்கு ஒரு வயது ஆகின்ற போதும், உணவுக்கு, அது இன்னமும் தாயிடம் தான் பால் குடிக்கின்றது!'  என குறிப்பிட்டனர்.
 
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கறிஞர்! - விசாரணையின் கீழ்!!
பரிசை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இடைத்தரகராக செய
16 January, 2019, Wed 12:00 | views: 536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Champigny-sur-Marne : திடீரென தீப்பிடித்த RATP பேரூந்து!!
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்று திடீரென தீப்ப
16 January, 2019, Wed 7:00 | views: 1076 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரி தற்கொலை!!
இன்று செவ்வாய்க்கிழமை BAC அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை
15 January, 2019, Tue 19:00 | views: 1120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறப்பு வீதம் சரிவு! - மக்கள் தொகை அதிகரிப்பு! - புதிய தகவல்கள்!!
கடந்த 2018 ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவி
15 January, 2019, Tue 17:00 | views: 2071 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Limay - 14 வயது பாடசாலை மாணவனுக்கு கத்திக்குத்து! - தீவிர சிகிச்சையில் கீழ்!!
இன்று செவ்வாய்க்கிழமை 14 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், மருத்து
15 January, 2019, Tue 15:00 | views: 1069 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS