Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
கோடை 2018! - கடும் வெப்பத்தினால் இரத்துச்செய்யப்பட்ட 240 விமானங்கள்!!
1 August, 2018, Wed 13:00 GMT+1  |  views: 3281
கோடை விடுமுறை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை பரிசில் இருந்து புறப்படும் 240 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக இந்த சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 
 
முன் எப்போதும் இல்லாத அளவு விமானங்கள் வெப்பம் காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 15 ஆம் திகதியில் இருந்து ஜூலை மாத இறுதி வரை 240 விமானங்கள் தடைப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜூலை 15 ஆம் திகதி பரிசில் நிலவிய அதிகூடிய வெப்பத்தினால் 6 விமானங்கள் தடைப்பட்டன. ஜூலை 21 ஆம் திகதி 20 விமானங்களும், ஜூலை 27 ஆம் திகதி 10 விமானங்களும் இரத்தாகியிருந்தன. விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததில் இருந்து, பல நூறு பயணிகளை சமாளிக்கவேண்டி இருந்தது. பயணித்த அனைத்து விமானங்களும் நிறைந்து காணப்பட்டது. மாற்று விமானங்களில் பயணிகளை அனுப்பியும், காத்திருக்கச் செய்யவும் பயணிகள் கோரப்பட்டிருந்தனர். சில பயணிகள் மூன்று நாட்கள் வரையான தாமதத்தையும் கண்டிருந்தனர். 
 
எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானங்களே பலத்த தடங்கலைச் சந்தித்திருந்தது. கடந்த மே 1 ஆம் திகதி எயார் பிரான்சின் தலைமை அதிகாரி, Jean-Marc Janaillac பதவி விலகியதைத் தொடர்ந்து நிலமை இன்னும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறையில், அதிகப்படியான பயணிகள் விமான நிலையத்தை முற்றுகையிட, இந்த தடங்கல் மேலும் நிலமையை மோசமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Alpes-de-Haute-Provence - இடிந்து நொருங்கிய சுரங்கப்பாதை! - இடிபாடுக்குள் சிக்கியுள்ள நபர்!!
இன்று புதன்கிழமை காலை சுரங்கப்பாதொன்று இடிந்து நொருங்கி, பணியாளர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
20 February, 2019, Wed 17:00 | views: 1001 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி!!
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்த்தில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்றை SNCF அதி
20 February, 2019, Wed 14:00 | views: 1883 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போன இளஞரின் சடலம் சென் நதியில் இருந்து மீட்பு!!
கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து பரிசில் காணாமல் போய், தேடப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒரு
20 February, 2019, Wed 12:00 | views: 1091 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதவாதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - அரசியல் தலைவர்கள் உட்பட 20,000 பேர் பங்கேற்பு!!
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, யூத மதத்துக்கு எதிராக மற்றும் மதவாதத்துக்கு எதிராக மேற்கொ
20 February, 2019, Wed 7:00 | views: 1472 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதவாதம்! - 80 யூதர்களின் கல்லறைகள் உடைப்பு! - ஜனாதிபதி நேரில் விஜயம்!!
இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லறை உடைப்பு இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகர
19 February, 2019, Tue 18:00 | views: 2339 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS