Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
வீட்டின் ஜன்னல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி!!
8 December, 2018, Sat 15:00 GMT+1  |  views: 1058
வீடு ஒன்றின் ஜன்னல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளாள். 
 
இவ்வார புதன்கிழமை இக்கைது சம்பவம் Ales நகரில் இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுமி ஒருத்தியும், 14 வயது சிறுவன் ஒருவனும் இணைந்து rue Jules Valès வீதியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் உடனடியாக '17' -அவசர இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த BAC அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்தனர். 
 
குறித்த சிறுவர்கள் காவல்துறையினரால் முன்னதாகவே நன்கு அறியப்பட்டவர்கள் எனவும், இதேபோன்ற வழக்கில் முன்னதாக ஈடுபட்டிருந்தனர் எனவும் அப்பிராந்திய காவல்துறையினர் குறிப்பிட்டனர். பின்னர் 13 வயது சிறுமி காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டாள்.  
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
தாங்கள் சொன்னவை அனைத்தையும் மக்ரோன் கேட்டுக் கொண்டிருந்தார் என்றும், எந்தப் பதிலையோ தீர்வையோ வழங்கவில்லை என்றும்.....
10 December, 2018, Mon 16:20 | views: 492 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
கடந்த சனிக்கிழமை பரிசிசல் நடந்நத மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளின் நடுவே, அவர்களுடன் ஹொலிவூட் நடிகர்களும் .....
10 December, 2018, Mon 15:29 | views: 614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சொல்லிசை பாடகர் Booba வீட்டில் கொள்ளை!!
18 மாத சிறைத் தண்டனையும், €50,000 தண்டப்பணமும் நீதிமன்றம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 December, 2018, Mon 17:00 | views: 200 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் செய்துகொண்ட மஞ்சள் ஆடை ஜோடி! - இத்தனை பரபரப்புக்கு மத்தியில் சம்பவம்!!
மஞ்சள் ஆடை போராளிகள் சூழ்ந்திருக்க, இரு மஞ்சள் ஆடை ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று
10 December, 2018, Mon 15:00 | views: 806 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசே - மஞ்சள் ஆடை போராளிகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்!!
கடந்த சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையில், கொள்ளையர்களும் நுழை
10 December, 2018, Mon 13:00 | views: 1158 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS