Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
PSG உதைபந்தாட்டம் முதல் Téléthon வரை சனிக்கிழமை இரத்து - பரிசைச் சுற்றிவளைக்க உள்ள பாதுகாப்புப் படை - காணொளி
6 December, 2018, Thu 9:00 GMT+1  |  views: 2191

8ம் திகதி சனிக்கிழமை மஞ்சளாடைப் போராளிகள் பரிசிற்குள் 4ம் கட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, அரசாங்கம் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளது.

பரிசின் பிரதான வீதியான அவெனியூ சோம்ப்ஸ் எலிசேயினை முற்றுமுழுதாகப் பாதுகாப்புப் படைகளை வைத்துச் சுற்றி வளைப்பது என்றும், அதன் சுற்றுப்பகுதிகளையும் முற்றுகைக்கு உள்ளாக்குவது என்றும் அரசாங்கமும் பரிஸ் காவற்துறைத் தலைமையகமும் முடிவெடுத்துள்ளன.


இதனால் பல காலங்களின் முன்னர் ஒழுங்கு செய்யப்பட்ட பல நிகழ்வுகளிற்கான அனுமதிகளை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.
 


PSG விளையாட்டத் திடலான, பரிஸ் 16 இலுள்ள Parc des princes இல் சனிக்கிழமை நடைபெற இருந்த PSG-Montpellier  மற்றும் Toulouse-Lyon  ஆகிய உதைபந்தாட்டப் போட்டிகளை, இரத்துச் செய்யும்படி அரசாங்கம் ஆணையிட்டுள்ளது.பரிசில் உள்ள  Palais Brongniar இல் சனிக்கிழமை நடாத்தப்பட இருந்த மாபெரும் இசை நிகழ்ச்சியான Festival Electro INASOUND இரத்துச் செய்யப்பட்டு 2019 இற்குப் பிற்போடப்பட்டுள்ளது.அதே போல் வீட்டு விலங்குகள் பராமரிப்பு அமைப்பின் (PSA) Noël des animaux, மற்றும் பாய்மரக் கப்பலில் உலகைச் சுற்றி வந்தவரிற்கான விருது நிகழ்வுகள் ஆகியவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.பிரெஞ்சுத் தொலைக்காட்சிகள் இணைந்து நடாத்தும் பொதுத் தேவைகளிற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியான Téléthon, கொன்கோட் சதக்கத்தில் நடைபெற இருந்தமை இரத்துச் செய்யப்பட்டு, வேறு இடத்திற்கு அவசர அவசரமாக மாற்றப்படுகின்றது.இவ்வளவு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் அளவிற்கான முன்னேற்பாடுகளை உள்துறை அமைச்சகம் மிகவும் அவசரமாகச் செய்து வருகின்றது.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
தாங்கள் சொன்னவை அனைத்தையும் மக்ரோன் கேட்டுக் கொண்டிருந்தார் என்றும், எந்தப் பதிலையோ தீர்வையோ வழங்கவில்லை என்றும்.....
10 December, 2018, Mon 16:20 | views: 273 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
கடந்த சனிக்கிழமை பரிசிசல் நடந்நத மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளின் நடுவே, அவர்களுடன் ஹொலிவூட் நடிகர்களும் .....
10 December, 2018, Mon 15:29 | views: 448 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் செய்துகொண்ட மஞ்சள் ஆடை ஜோடி! - இத்தனை பரபரப்புக்கு மத்தியில் சம்பவம்!!
மஞ்சள் ஆடை போராளிகள் சூழ்ந்திருக்க, இரு மஞ்சள் ஆடை ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று
10 December, 2018, Mon 15:00 | views: 684 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசே - மஞ்சள் ஆடை போராளிகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்!!
கடந்த சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையில், கொள்ளையர்களும் நுழை
10 December, 2018, Mon 13:00 | views: 1083 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எதிர்பாரா விதமாக பிரெஞ்சு இராணுவ வீரர் பலி!!
பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் Niger நாட்டில் இடம்பெற்ற 'இராணுவ நடவடிக்கை' ஒன்றில் எதிர்பாரா விதமாக உ
10 December, 2018, Mon 10:00 | views: 1247 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS