Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
Neuilly-sur-Seine - பிரபலங்களின் நகரம்!!
4 December, 2018, Tue 10:30 GMT+1  |  views: 1010
Neuilly-sur-Seine - பிரபலங்களின் நகரம்!!
 
Neuilly-sur-Seine, பரிசின் புறநகர்களில் ஒன்று. இல்-து-பிரான்சுக்குள் இருக்கும் மிக முக்கியமான நகரமும் கூட. ஏன்?? பல காரணங்கள் உண்டு!
 
பரிசின் புறநகர்களில் மிகவும் செல்வம் கொழிக்கும் நகரமும், 'பணக்கார' நகரமும் இதுவாகும். உலகின் மிக முக்கியமான நிறுவனங்களின் தலைமைச் செயலகமும் இங்கு தான் உண்டு. எப்போதும் செல்வந்தர்கள் போன்று அமைதியாகவே இருக்கும் நகரம்... அதை விடுங்கள்... இங்கு பிறந்த பிரபலங்கள் ஒரு தொகை உண்டு உங்களுக்குத் தெரியுமா? 
 
 
தற்போதைய இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இங்கு தான் பிறந்தார். தற்போது பணி நிமிர்த்தம் அவர் பரிசில் வசிக்கிறார். 
 
தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென்... அவரும் இங்கு தான் பிறந்தார். தற்போதும் இங்குதான் வசிக்கின்றார். 
 
பிரெஞ்சு சினிமா நடிகரும் இயக்குனருமான François Truffaut உம் இங்கு தான் பிறந்தார். 
 
பிரான்சின் முதலாம் பணக்காரர் மற்றும் செல்வந்த பெண்மணியான  L'Oréal நிறுவனத்தின் தலைவர் Liliane Henriette Charlotte Bettencourt, இங்குதான் பிறந்தார். நிறுவனத்தின் தலைமைச் செயலகமும் இங்குதான் உண்டு. 
 
பல பதக்கங்களையும், கிண்ணங்களையும் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் உதைப்பந்தாட்ட வீரர் Jonathan Bru, அவரும் இங்கு தான் பிறந்தார். 
 
ஜேம்ப்ஸ் பாண்ட் கதாநாயகி, César  இன் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற Carole Bouquet கூட இங்குதான் பிறந்தார். 
 
நடிகை, இயக்குனர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட Sophie Marceau யும் இந்த நகரில் தான் பிறந்தார். 
 
அட, சொல்ல மறந்துவிட்டோமே... முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியும் இங்குதான் பிறந்தார். அட...
 
இப்படியாக பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது...  Neuilly-sur-Seine இன் ராசி அப்படி!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.
10 December, 2018, Mon 10:30 | views: 271 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அந்த மூன்று கோரிக்கைகள் இவ்வாறு இருந்தது.
7 December, 2018, Fri 10:30 | views: 1403 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
மே 68 க்குப் பின்னர் இதுபோன்ற வன்முறை வெடிக்கிறது!' என தெரிவித்திருந்தார். மே 1968... என்ன நடந்தது??!!
6 December, 2018, Thu 10:30 | views: 1126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Trop belle pour toi !!
Bernard என்பவர் ஒரு மகிழுந்து விற்பன்னர். BMW போன்ற ஆடம்பர மகிழுந்துகளை வாங்குவதும் விற்பதும் போன்ற தொழி
5 December, 2018, Wed 10:30 | views: 810 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
STIF என்ன ஆனது??!
சமீப நாட்களில் STIF எனும் பெயரை எங்கேயும் காணவில்லையே என யோசித்ததுண்டா? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் உங்களுக்கு விடை கிடைக்கும்!!
3 December, 2018, Mon 10:30 | views: 1145 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS