Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணித்த நகர முதல்வருக்கு சாரதி பத்திரம் இல்லை! - கைது செய்த ஜோந்தாமினர்!!
9 November, 2018, Fri 11:00 GMT+1  |  views: 2078

சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் கடந்த 9 வருடங்களாக மகிழுந்தை ஓட்டிவந்த நகர முதல்வர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Thor (Vaucluse) நகர முதல்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 2 ஆம் திகதி, குறித்த நகரில் உள்ள இரண்டாம் கட்ட சாலையில் மாணவர்கள் எல்லாம் பயணித்துக்கொண்டிருக்கும் போது, இவர் மணிக்கு 80 கி.மீ வேகம் உள்ள வீதியில், மணிக்கு 130 கி.மீ எனும் உச்ச வேகத்தில் பயணித்துள்ளார். கண்காணிப்பில் ஈடுபட்ட ஜோந்தாமினர்கள், குறித்த நகர முதல்வரை துரத்திச் சென்று வழி மறித்து சோதனையிட்டனர்.

அதன் போது, குறித்த அதிகாரி கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து சாரதி அனுமதி பத்திரம் இன்று மகிழுந்தை செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அனைத்து குற்றங்களுக்காகவும், குறித்த அறுபது வயதுடைய அதிகாரி வரும் மார்ச் மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளார். 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பா
19 January, 2019, Sat 7:00 | views: 590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகு....
19 January, 2019, Sat 9:00 | views: 988 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
இந்த விவாதத்தில் ஒப்புக் கொண்ட விடயங்கள் வெறும் பேச்சுடன் போய்விடக் கூடாது என்றும் பல நகரபிதாக்கள் எமானுவல் மக்ரோனை எச்சரித்து....
19 January, 2019, Sat 11:00 | views: 385 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
78 வயதுடைய நபர் ஒருவர் தனது வாகன திருத்துமிடத்தில் 162 கஞ்சாச்செடிகளை தோட்டமாக பயிரிட்டுள்ளார். இதை நேரில் பார்த்த
18 January, 2019, Fri 19:00 | views: 1422 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொபினி - இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை! - காவல்துறையினரால் கைது!!
பொபினியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையத்தளமூடாக தனது மகளுக்கு காதல் வலை வீசியு
18 January, 2019, Fri 17:00 | views: 2095 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS