Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
இங்கிலாந்து பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர்! - துரத்திப்பிடித்த காவல்துறையினர்!!
9 November, 2018, Fri 9:00 GMT+1  |  views: 1093
இங்கிலாந்து பெண்மணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞன் ஒருவனை காவல்துறையினர் துரத்திப்பிடித்துள்ளனர். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
குறித்த நபரை துரத்திச் சென்ற போது காவல்துறையினரை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளான். சம்பவம் கடந்த புதன்கிழமை வடக்கு பரிசில் உள்ள Stalingrad நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கில பெண் ஒருவரை குறித்த இளைஞன் தகாத இடங்களில் கை வைத்து துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளான். இந்த சம்பவத்தை கண்காணித்த BRFஅதிகாரிகள், குறித்த இளைஞனை கைது செய்ய முற்பட்டுள்ளனர். 
 
ஆனால் அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். அவனை துரத்திச் சென்ற BRF அதிகாரிகள், சில நிமிடங்களின் பின்னர் பத்தாம் வட்டாரத்தின் Boulevard de la Chapelle பகுதியில் வைத்து சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவன் கத்தி ஒன்றின் மூலம் அதிகாரியை தாக்க முற்பட்டுள்ளான். பின்னர் ஆயுத முனையில் அவனை மடக்கிப்பிடித்து, கைது செய்துள்ளனர். குறித்த பிரித்தானிய பெண்மணி புகார் எதுவும் அளிக்கவில்லை என்றபோதும், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
இந்த நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், கன்னியாஸ்திரிகளிற்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...
20 November, 2018, Tue 13:30 | views: 252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - மீண்டும் Gilet jaune ஆர்ப்பாட்டம்! - பரிசை முற்றாக முடக்க திட்டம்!!
கடந்த சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள் போன்று மீண்டும் மாபெரும் Gilet jaune ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
20 November, 2018, Tue 13:00 | views: 302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு! - நெருக்கடிக்குள் வீதிகள்!!
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இல்-து-பிரான்சின் பல்வேறு பிராந்தியங்களி பனிப்பொழிவு இடம்பெ
20 November, 2018, Tue 11:00 | views: 701 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மில்லியன் யூரோ பெறுமதியுள்ள கள்ளநோட்டு! - ஒன்பது பெண்கள் உட்பட பத்து பேருக்கு சிறை!!
ஒரு மில்லியன் யூரோக்கள் வரையான கள்ளப்பணம் கடத்திய குற்றத்துக்காக ஒன்பது பெண்கள் உட்பட பத்து
20 November, 2018, Tue 9:00 | views: 905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gilet jaune ஆர்ப்பாட்டம்! - நபர் ஒருவருக்கு நான்குமாத சிறை!!
Gilet jaune ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நான்குமாத சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. கடந்த மூ
20 November, 2018, Tue 7:00 | views: 663 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS