Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
8 November, 2018, Thu 10:30 GMT+1  |  views: 1313
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று. 
 
இல்-து-பிரான்சுக்குள் மிக தீவிரமாக சேவையை மேற்கொண்டு வருகிறது என்ற போதும்,  உலகம் முழுவதும் இந்த நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. 
 
RATP என்றால், Régie Autonome des Transports Parisiens என அர்த்தம். 69 ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி முதலாம் திகதி 1949 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பரிசில் உருவாக்கப்பட்டது. 
 
2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தகவல்களின் படி RATP இல் 59,667 ஊழியர்கள் பணி புரிகின்றனர். 
 
பிரான்சை விட்டு, 'RATP Dev' என 2002 ஆம் ஆண்டு ஒரு கிளை நிறுவனத்தை ஆரம்பித்து, உலகின் வேறு நாடுகளுக்கு சேவையை ஆரம்பித்தது. 
 
அல்ஜீரியா, சீனா, இந்தியா, இத்தாலி, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு கொரியா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்குகிறது இந்த RATP பெயருடன் பின்னால் ஒட்டிக்கொண்டுள்ள Dev எனும் பதம், Développement எனும் வார்த்தையைக் குறிக்கிறது. 
 
சீனாவின் Hong Kong நகரில், ட்ராம் சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது. பச்சை நிறத்திலான இந்த ட்ராம் சேவை இரண்டு அடுக்குகள் கொண்ட 'டாப் டக்கர்' ட்ராம் ஆகும். 
 
சில நாடுகளின் ட்ராம் சேவைகளையும், பல நாடுகளின் பேரூந்து சேவைகளையும், தொடரூந்து சேவைகளையும் வழங்குகிறது இந்த RATP.
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Roland Garros விமான நிலையம்!!
Réunion தீவு குறித்து பிரெஞ்சு புதினம் வாசித்திருப்பீர்கள்... பிரான்சுக்கு சொந்தமான இந்த தீவில் இரண்டு விமான நிலைய
5 November, 2018, Mon 10:30 | views: 874 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS