Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

வேலையாள்த் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு வாடைகைக்கு தேவை

Bobignyஇல் 2 pièces (séjour et une chambre) வீடு வாடகைக்கு தேவை.
click to call 07 68 27 20 43

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
செவ்வாய்க்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிஸ் நகர மண்டபத்தில் அகதிகளுக்கான தங்குமிடம்..??!!

14 October, 2018, Sun 7:00   |  views: 2930

கடந்த பெப்ரவரி மாதத்தில், பரிசின் வீதிகளில் 3,000 அகதிகள் அல்லது வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக கணக்கெடுக்கப்பட்டது. 
 
இவர்களுக்கான தங்குமிடமாக பரிசில் 700  பேர் தங்கக்கூடிய இடம் அமைக்கப்பட்டது. 900 பேர் தங்கக்கூடிய முகாம் 2019 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட உள்ளது. தற்போது வீடற்றவர்கள் இந்த குளிர் காலத்தில் தங்குவதற்காக மேலும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். இதில் ஆச்சரியமாக நகர மண்டபத்திலும் ஒரு பகுதி 'தங்குமிடம்' அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். 
 
Hôtel de Ville இல் நவம்பர் மாத இறுதியில் இருந்து இங்கு பெண்களுக்கான தங்குமிடமாக ஒரு பகுதி அமைக்கப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தனித்து வாழும் பெண்களில், 50 பேர்வரை இங்கு தங்கவைக்கபப்ட உள்ளதாக தெரிவித்துள்ளார். பரிஸ் நகர மண்டபம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவது இதுவே முதன் முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்