Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
இன்று : அவதானம்... இருளில் மூழ்கும் பரிஸ்!!
13 October, 2018, Sat 11:00 GMT+1  |  views: 5254
இன்று சனிக்கிழமை ஒக்டோபர் 13 ஆம் திகதி, பரிசின் பல முக்கியமான இடங்கள் இருளில் மூழ்க உள்ளன. ஈஃபிள் கோபுரமும் முற்றாக அணைய உள்ளது. 
 
தொடர்ச்சியான 10 ஆவது வருடமாக இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது. மின்சார விளக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசடைவு, புவி வெப்பமடைந்தல் போன்றவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது. பரிஸ் மற்றும் அதன் புறநகர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 214 இடங்களில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட உள்ளன. பொது கட்டிடங்கள், தேவாலயங்கள், நகர மண்டபம், மேம்பாலம் போன்ற இரவில் ஒளிரும் இடங்களில், இன்று ஒரு நாள் இரவு மாத்திரம் முற்றாக வெளிச்சம் அணைக்கப்படவோ, அல்லது வழக்கத்துக்கு குறைவான நேரம் ஒளிரவிடவோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
பரிசுக்குள், 
l’Hôtel de Ville, 
la Cathédrale, 
les Invalides, 
l’avenue des Champs-Elysées, 
l’Arc de Triomphe, 
le Petit Palais, 
l’opéra Garnier, 
le canal de l’Ourcq
 
போன்ற இடங்கள் இருளில் மூழ்கவும், la tour Eiffel ஒரு மணிநேரம் மாத்திரம் இருளில் மூழ்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, அனைத்து கடைகளுக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வசிப்பவர்கள் கூட குறைந்த அளவு விளக்குகளை பயன்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பண வண்டியை திருடிய வழக்கில் புதிய நபர் ஒருவர் சரண்! - 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடுதலுக்குள்!!
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளி
19 February, 2019, Tue 7:00 | views: 604 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துக்குள் மறைத்து கடத்தபட்ட 19 அகதிகள் மீட்பு!!
கனரக வாகனம் ஒன்றுக்குள் மறைத்து, நாடு கடத்தப்பட்ட 19 அகதிகளை காவல்துறையினரும் செஞ்சிலுவை சங்கத்தினரும் சேர்த்து
18 February, 2019, Mon 20:00 | views: 1562 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துணிகள் போடும் பெட்டிக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் சடலம்!!
வீதியில் உள்ள துணிகள் போடும் பெட்டிக்குள் 30 வயது பெண் ஒரு
18 February, 2019, Mon 19:00 | views: 1511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்!!
தனது மனைவியை கொலைசெய்த 88 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Puy-de-Dôme இல் இச்ச
18 February, 2019, Mon 18:00 | views: 873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்! - மீண்டும் சம்பவம்!!
ஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெ
18 February, 2019, Mon 17:00 | views: 1258 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS