Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்டான் - உள்துறை அமைச்சகம்! (பயங்கரவாதி இறந்து கிடக்கும் படம்)
France Tamilnews
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி - காவற்துறையினரின் அதிரடி!!
France Tamilnews
ஸ்ரார்ஸ்பேரக் - இன்றைய சுற்றிவளைப்பு - ஐந்தாவது நபரும் கைது!
France Tamilnews
இணையத்தில் பழகிய பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள்!!
13 October, 2018, Sat 9:00 GMT+1  |  views: 2788
இணையத்தளம் ஊடாக அறிமுகமான பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்த வழக்கு தொடர்பாக Nantes நகரில், ஒக்டோபர் 10 ஆம் திகதி நால்வர் கைது செய்யப்பட்டனர். குறித்த நால்வரும் 17 தொடக்கம் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் சமூக வலைத்தளம் ஒன்றை பயன்படுத்தி, ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெண்ணுடனும் பழகியுள்ளனர். பின்னர் நான்கு பெண்களை (20, 32, 36 மற்றும் 60 வயதுடைய பெண்கள்) ஒரு இடத்துக்கு வரவழைத்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, அப்பெண்களை கட்டி வைத்து அவர்களிடம் இருந்த பணம், நகை போன்றவற்றை பறித்துள்ளனர். அவர்களின் வங்கி கடன் அட்டைகளையும் அதன் கடவுச் சொற்களையும் மிரட்டி கேட்டறிந்து கொண்டனர். 
 
குறித்த நான்கு பெண்களில் ஒரு எண் பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். அதை காணொளியாகவும் பதிவு செய்தார்கள். தகாலை வெளியில் சொன்னால் காணொளியை வெளியிட்டு விடுவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 
 
தொடர்ந்து, அவர்களை குற்றவாளிகளை Rezé மற்றும்  Saint-Herblain பகுதிகளில் வைத்து கடந்த புதன்கிழமை 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இத்தகவலை நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் வெளியிட்டனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
48 மணிநேர பரபரப்பும் பயங்கரவாதிமீதான தாக்குதலும் - மேலதிக விபரங்கள்.
48 மணிநேர பரபரப்பு நேற்று வியாழக்கிழமை இரவோடு நிறைவுக்கு வந்த நிலையில், பயங்கரவாதி குறித்து மேலதிக
14 December, 2018, Fri 7:00 | views: 819 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
பயங்கரவாதியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில், மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம், இந்தப் பயங்கரவாத....
14 December, 2018, Fri 5:00 | views: 788 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
செவ்வாய்க்கிழமையின் பயங்கரவாதத் தாக்குதலிற்கு தயேஸ் உரிமை கோரியுள்ளது....
13 December, 2018, Thu 23:24 | views: 1570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்டான் - உள்துறை அமைச்சகம்! (பயங்கரவாதி இறந்து கிடக்கும் படம்)
உடனடியாகக் களத்தில் இறங்கிய சிறப்புக் களமுனைப் படையணியான BST (இன் இரண்டு பெண் வீரர்கள் மற்றும் ஒரு ஆண் வீரரும் இணைந்து.....
13 December, 2018, Thu 22:34 | views: 3164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி - காவற்துறையினரின் அதிரடி!!
காவற்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
13 December, 2018, Thu 22:10 | views: 2437 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS