Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்டான் - உள்துறை அமைச்சகம்! (பயங்கரவாதி இறந்து கிடக்கும் படம்)
France Tamilnews
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி - காவற்துறையினரின் அதிரடி!!
France Tamilnews
ஸ்ரார்ஸ்பேரக் - இன்றைய சுற்றிவளைப்பு - ஐந்தாவது நபரும் கைது!
France Tamilnews
பரிஸ் - ஆறு மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! - வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்!!
12 October, 2018, Fri 20:00 GMT+1  |  views: 3273
பரிசில், இன்று வெள்ளிக்கிழமை கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயிற்றில் இருந்த குழந்தை காப்பாற்றும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. 
 
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் rue Pierre Bourdan வீதியில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 11.30 மணி அளவில், வீடு திரும்பிய கணவர், தனது மனைவி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மருத்துவர்களை அழைத்துள்ளார். ஆனால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வரும்போது குறித்த பெண் உயிரிழந்திருந்தார். 
 
SAMU மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டனர். உயிரிழந்த பெண்ணை உடனடியாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, குழந்தையை உயிருடன் மீட்க முயற்சித்தனர். குழந்தை மிக மோசமான நிலையில் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டு, Pitié Salpêtrière மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  ஆனால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. குறித்த பெண் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
48 மணிநேர பரபரப்பும் பயங்கரவாதிமீதான தாக்குதலும் - மேலதிக விபரங்கள்.
48 மணிநேர பரபரப்பு நேற்று வியாழக்கிழமை இரவோடு நிறைவுக்கு வந்த நிலையில், பயங்கரவாதி குறித்து மேலதிக
14 December, 2018, Fri 7:00 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
பயங்கரவாதியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில், மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம், இந்தப் பயங்கரவாத....
14 December, 2018, Fri 5:00 | views: 754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
செவ்வாய்க்கிழமையின் பயங்கரவாதத் தாக்குதலிற்கு தயேஸ் உரிமை கோரியுள்ளது....
13 December, 2018, Thu 23:24 | views: 1547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்டான் - உள்துறை அமைச்சகம்! (பயங்கரவாதி இறந்து கிடக்கும் படம்)
உடனடியாகக் களத்தில் இறங்கிய சிறப்புக் களமுனைப் படையணியான BST (இன் இரண்டு பெண் வீரர்கள் மற்றும் ஒரு ஆண் வீரரும் இணைந்து.....
13 December, 2018, Thu 22:34 | views: 3109 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி - காவற்துறையினரின் அதிரடி!!
காவற்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
13 December, 2018, Thu 22:10 | views: 2410 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS