Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இதோ மீண்டும் எழுந்து நிற்கும் தேசத்தின் செய்தி - மீண்டும் திறக்கப்படும் நத்தார்ச் சந்தை!!
France Tamilnews
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
France Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கருத்துக்கணிப்பு! - இம்மானுவல் மக்ரோனை விட எத்துவா பிலிப் மீதே அதிக நம்பிக்கை!!
12 October, 2018, Fri 19:00 GMT+1  |  views: 5961262
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் பிரதமர் எத்துவா பிலிப்புக்கும் இடையே முறுகல் நிலை உள்ள இச்சந்தர்ப்பத்தில், புதிதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 
 
பிரெஞ்சு மக்களிடம், பிரதமர் எத்துவா பிலிப் 55 வீத நம்பிக்கையை சம்பாதித்துள்ளார். அதேவேளை, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 29 வீதமான நம்பிக்கையை மட்டுமே பெற்றுள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஒன்றுக்காக Odoxa-Dentsu நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு நேற்று ஒக்டோபர் 11 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. ஜனாதிபதியாக மக்ரோன் பொறுப்பேற்றுக்கொண்ட மாதத்தில் இருந்து மக்ரோனின் செல்வாக்கை விட, எத்துவா பிலிப்பின் செல்வாக்கு எப்போதும் அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், எத்துவா பிலிப் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று மக்ரோனிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதை ஏற்க மறுத்த மக்ரோன், தொடர்ந்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார். அரசு தரப்பில் மிக முறுகலான நிலை ஏற்பட்டுள்ள இச்சந்தப்பத்தில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
கருத்துக்கணிப்பு ஒக்டோபர் 10 ஆம் 11 ஆம் திகதிகளில், 1.013 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இதோ மீண்டும் எழுந்து நிற்கும் தேசத்தின் செய்தி - மீண்டும் திறக்கப்படும் நத்தார்ச் சந்தை!!
வாழ்க்கை மீண்டும் வழமைபோல் தொடரவேண்டும், மக்கள் அச்சமின்றி உலாவவேண்டும். ஒரு பயங்கரவாதி எங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்க...
14 December, 2018, Fri 14:00 | views: 161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
48 மணிநேர பரபரப்பும் பயங்கரவாதிமீதான தாக்குதலும் - மேலதிக விபரங்கள்.
48 மணிநேர பரபரப்பு நேற்று வியாழக்கிழமை இரவோடு நிறைவுக்கு வந்த நிலையில், பயங்கரவாதி குறித்து மேலதிக
14 December, 2018, Fri 7:00 | views: 2114 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
வெப்பநிலை மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அதிகுளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. இல்-து-பிரான்சில் வீதியில் வசிப்பவர்....
14 December, 2018, Fri 13:00 | views: 379 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
இந்தக் கள நடவடிக்கைகளைத் தான் எலிசே மாளிகையில் இருந்து கண்காணித்ததாகவும், உள்துறை அமைச்சர் ஸ்ரார்ஸ்பேர்க் களமுனையில் இருந்து....
14 December, 2018, Fri 11:00 | views: 658 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
ஒரு பயங்கரவாதியைக் கண்டவுடன் மிகவும் துணிவுடன் அதனைக் காவற்துறையினரிற்குத் தெரிவித்த பெண்மணியின் துணிவையும் பாராட்டியுள்ளார்.
14 December, 2018, Fri 9:00 | views: 931 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS