நேற்று புதன்கிழமை மாலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இருந்து வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 30 cm நீளம் கொண்ட வெடிகுண்டு இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆ. வட்டாரத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கட்டிட பணிகளின் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 19.30 மணி அளவில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 30 cm நீளம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு முதலாம் உலகப்போர் காலத்தை சேர்ந்தது என்ற போதும், வெடிக்கும் நிலையில் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பவியலாளர்கள், காவல்துறையினர், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். குண்டு மீட்கப்பட்டுள்ளது.
* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளி