Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஐம்பது பேர்களும் ஒரு பிரெஞ்சுத் தீவும்!!
9 April, 2018, Mon 14:30 GMT+1  |  views: 1613
பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பல தீவுகள் உலகம் முழுவதிலும்  உள்ளன. இன்று நூறு ஹெக்டேயர்கள் அளவு உள்ள ஒரு தீவு குறித்து பார்க்கலாம். 
 
பிரான்சின் வடமேற்கு கடற்கரை பகுதி அது. 
Normandy மாகாணத்தில் உள்ள Manche மாவட்டத்துக்கு சொந்தமான நிலப்படுகுதி தீவு அது.  Manche கடற்கரையில் இருந்து 600 மீட்டர்கள் கடலில் பயணித்தால், அங்கே Le Mont Saint-Michel எனும் அந்த குட்டித்தீவு உங்களுக்கு தென்படும். 
 
அது ஒரு சுற்றுலாத்தலமோ... 'ஸ்பெஷலான' இடமோ இல்லை.. கற்பாறைகளும் ஒரு சில மரங்களும் ஒரு பழங்கால கட்டிடமும் கொண்ட ஒரு தீவு!! 
 
தீவின் மொத்த அளவே 0.97 சதுர கிலோமீட்டர்கள் தான். விஷயம் என்னவென்றால்...  2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, இந்த தீவில் மொத்தம் 50 பேர் வசிக்கின்றனர். 
 
அந்த ஐம்பது பேர்களும் Manche நகரத்துக்கு படகில் வந்து செல்வார்கள். மருத்துவமனை வசதி கூட இல்லாத அந்த தீவில், ஒரு பாம்பு பூச்சி கடித்தால் கூட Manche நகருக்குத் தான் வரவேண்டும். 
 
காலையில் ஒரு ஒரு 'வாக்கிங்' சென்றுவிட்டு வரலாம் என்றால் கூட ஓடிப்போய் கடலில் தான் விழவேண்டும். அத்தனை குட்டித்தீவு அது. அப்படி இருந்தும், நாங்கள் அத்தீவில் தான் வசிப்போம் என அடம்பிடித்து இருக்கிறார்கள் குறித்த மக்கள்..!! 
 
சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் அங்கு செல்வதில்லை என்ற போதும், அவ்வப்போது வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளை நம்பியே அவர்களில் வாழ்க்கை வருமானம் இருக்கின்றது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Rue des Barres - சில அடடா தகவல்கள்!!
பரிஸ் வீதிகள் எப்போதும் ஆச்சரியமானவை. பல ஆச்சரியங்களையும் வரலாறுகளையும் சுமந்துகொண்டு அமைதியாக
23 April, 2018, Mon 13:30 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெப்போலியன் காண மறந்த கட்டிடம்!!
மாமன்னன் நெப்போலியன், மற்றும் அவனது துருப்புக்கள் சேர்ந்து, Austerlitz நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் மாபெரும் வெற்றி
22 April, 2018, Sun 10:30 | views: 770 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
இதில் மற்றுமொரு வசதி என்னவென்றால், சாரதி தவிர்ந்து, மகிழுந்தில் மூவர் அமரலாம். நீங்கள் தனியாக சென்றாலும், மூன்று பேராகச் சென்றாலும் கட்ட
20 April, 2018, Fri 14:30 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
தினமும் வேலைக்குச் செல்லும் போது தான் பரிசை பார்க்கிறேன்... இதில் சுற்றிபார்க்க என்ன இருக்கின்ற
19 April, 2018, Thu 14:30 | views: 1234 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் நான்காம் ஹென்றி மன்னரின் மனைவி உருவாக்கிய பூங்கா..!!
நான்காம் ஹென்றி மன்னன் உயிரிழந்ததன் பின்னர், அவரின் நினைவாக அவரது மனைவி ஒரு பூங்காவினை உருவாக்கினார்.
18 April, 2018, Wed 11:30 | views: 1027 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS