Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பிக்காசோ வசித்த பிரெஞ்சுத் தெரு!!
2 April, 2018, Mon 12:30 GMT+1  |  views: 3763
ஸ்பெயின் நாட்டின் பெருமைமிகு அடையாளம் ஓவியர் பிக்காசோ. ஆனால் அவர் தான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராச்சே... அவருக்கும் பிரெஞ்சு புதினத்துக்கும் என்ன சம்மந்தம்..?? நாம் சம்மந்தப்படுத்திக்கொள்வோம்...
 
ஓவியர் பிக்காசோ, தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் பிரான்சில் வசித்தார். அவர் தனது 91 வயதில், பிரான்சின் தென்கிழக்கு மாவட்டமான Mougins நகரில் உயிரிழந்தார். ஆனால் அவர் ஒரு காலத்தில் பரிசில் உள்ள அழகிய தெரு ஒன்றில் வசித்தார். 
 
பரிசின் ஆறாம் வட்டாரத்தில் உள்ள 
51 Quai des Grands Augustins தெருவையும் 52 Rue Saint-André-des-Arts தெருவையும் இணைக்கு வீதியான Rue des Grands-Augustins வீதி தான் அது. இங்குதான் ஓவியர் பிக்காசோ வசித்தார். அதுவே இந்த வீதியின் மிகப்பெரும் அடையாளம். 
 
முன்னர் இந்த வீதி அமைதியாகவும் அழகாகவும் இருந்திருந்தாலும், தற்போது இங்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை... எத்தனையோ வீதிகள் போல்.. இதுவும் ஒரு வீதி. அவ்வளவே!!
 
ஆனால் ஓவியர் பிக்காசோ இங்குள்ள வீடு ஒன்றில் 1937 இல் இருந்து 1948 வரை 11 வருடங்கள் வாழ்ந்துள்ளார். 
 
அதன் பின்னர் பரிசில் ஜனத்தொகை எண்ணிக்கை அதிகரிக்கவும், கட்டிடங்கள் மேலெழும்பவும்... பரிசின் பரபரப்பு பிடிக்காமல்... வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தார். 
 
நீங்கள் இந்த 213 மீட்டர்கள் நீளம் கொண்ட வீதியை கடக்க வாய்ப்புகள் மிக குறைவு என்றபோதும், எப்போதாவது கடக்க நேர்ந்தால்..  'ஓவியர் பிக்காசோவின் வீடு இந்த வீதியில் தான் உள்ளது!' என யாருக்கேனும் தகவல் தர பயன்படும்.
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு வயது 50!!
அரை நூற்றாண்டு கடந்து 1969 ஆம் ஆண்டில் இந்த சிறைச்சாலை திறக்கபப்ட்டபோது பல்வேறு விதமான கருத்துக்க
23 January, 2019, Wed 10:30 | views: 515 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Pont des Amours - காதலர்களுக்கான மேம்பாலம்!!
பிரான்சில் எத்தனையோ ஆறுகள் உள்ளன, மேம்பாலக்கடவைகள் உள்ளன. ஆனா இது போல் ஒரு புகழ்பெ
22 January, 2019, Tue 11:30 | views: 641 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Évry : பெயர்க்காரணம்!!
Évry இந்த நகரைப்பற்றி எந்த அறிமுகங்களும் தேவைப்படாது. பரிஸ் புறநகரின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று இது.
21 January, 2019, Mon 10:30 | views: 845 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கம்போடியாவும் பிரெஞ்சு காலனித்துவமும்!!
பிரான்சின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கம்போடியா இதில் ஒரு தினுசு
20 January, 2019, Sun 10:30 | views: 825 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!
இன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனா
19 January, 2019, Sat 10:30 | views: 952 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS