Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Cinémathèque Française - சினிமா பெட்டகம்!!
24 March, 2018, Sat 11:32 GMT+1  |  views: 2679
இன்று சினிமா தொடர்பான ஒரு இடத்துக்குச் செல்லலாம். Cour Saint-Émilion மெற்றோ நிலையத்தில் (வழி 14)  இறங்கிக்கொள்ளுங்கள். அருகிலேயே உள்ளது Cinémathèque Française. 
 
உங்களுக்கு சினிமா தொடர்பாக அறிந்துகொள்ள ஆர்வம் என்றால் இந்த கட்டிடம் ஒரு வரப்பிரசாதம். அலிபாபா குகை போல் இருக்கும் இந்த கட்டிடத்துக்குள் சினிமா தொடர்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. 
 
சினிமா தொடர்பான புத்தகங்கள், வீடியோ அறைகள், பல 'பொக்கிஷமான' புகைப்படங்கள், சினிமாவுக்கு பயன்படுத்தும் கருவிகள் தொடர்பான புகைப்படங்கள் என இங்கு சினிமா இறைந்து கிடக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் சினிமா ஆய்வுகூடம் என்றே சொல்லலாம். 
 
1936 ஆம் ஆண்டு முதல் இந்த சேவை இயங்கி வருகிறது. Henri Langlois
& Georges Franju ஆகிய இரு சினிமா ஜாம்பவான்கள் இணைந்து இதை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். 
 
சரி, சினிமா தொடர்பாக பல விடயங்களை அறிந்ததோடு மட்டும் இல்லாமல், ஒரு உலக சினிமாவையும் பார்த்துச் செல்லுங்களேன்.,
 
இங்கு தினமும், உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்படும் மிகச்சிறந்த திரைப்படங்களை திரையிடுகிறார்கள். ஆண்டுகள் வித்தியாசம் இல்லாமல் கருப்பு வெள்ளை திரைப்படங்கள், ஊமைப்படம், 12 ஃபிரேம் திரைப்படங்கள் உட்பட நவீன சினிமாக்கள் வரை திரையிடுகிறார்கள். 
 
பிரெஞ்சு 'சப்-டைட்டில்' போடப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்களை தினமும் பார்க்கலாம். 
 
3 யூரோக்கள் அல்லது அதிக பட்சமாக 6 யூரோக்களோடு அலுவல் முடிந்துவிடும். 51 Rue de Bercy, 75012 Paris - இது முகவரி. 01 71 19 33 33 - இது தொலைபேசி எண். செவ்வாய்க்கிழமைகளில் திறக்கபடுவதில்லை.
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 440 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 747 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 1033 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS