Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
கைகளால் தயாரிக்கப்படும் காவிக்கண்டைகள்!!
22 March, 2018, Thu 10:30 GMT+1  |  views: 3123
காவிக்கண்டை குழந்தைகளுக்கு மட்டுமானதா? ஐரோப்பாவில் இல்லை. குறிப்பாக பிரான்சில் இல்லவே இல்லை. அது இருக்கட்டும் காவிக்கண்டை என்றால் என்னப்பா.. என நீங்கள் கேட்பது புரிகிறது.... அட சொக்கலேட்டுக்கு (Chocolate) சரியான தமிழ் வார்த்தை  அதுதான்!
 
இருக்கட்டும், பிரான்சில் ஒரு சில 'சொக்கலேட்' நிறுவனங்கள் சொக்கலேட்களை முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறது.. தெரியுமா..?
 
கலே துறைமுகத்தில் இருந்து ஒருமணிநேரம் பயணித்தால், Beussent சொக்கலேட் தொழிற்சாலை உள்ளது. (நகரின் பெயரும், நிறுவனத்தின் பெயரும் ஒன்றே!!)  பிரன்சில் இருக்கும் ஒருசில கைகளால் தயாரிக்கப்டும் சொக்கலேட் நிறுவனங்களில் இது முக்கியமானது. நவீன இயந்திரங்களுக்கு மாறமுடியும் என்றபோதும், மிகவும் சுவையான கைகளால் தயாரிக்கப்படும் சொக்கலேட்களையே இவர்கள் ஆர்வமாக தயாரிக்கின்றார்கள். 
 
மற்றுமொரு 'ஸ்பெஷல்' என்ன தெரியுமா..?? இவர்கள் தங்களுக்கான 'கொக்கோ'க்களை தாங்களே விளைவிக்கின்றார்கள். Ecuador நாட்டில் உள்ளது இவர்களது கொக்கோ தோட்டம். 
 
உலகிலேயே சொந்த தோட்டத்தில் சொக்கலேட் தயாரிக்கும் நிறுவனங்கள் மூன்று தான் உள்ளது. மடகாஸ்கர் மற்றும் வெனிசுலாவில் உள்ள இரண்டு நிறுவனங்களோடு, பிரான்சின் Beussent நிறுவனமும் ஒன்று. 
 
அவர்களின் தொழிற்சாலைக்குச் சென்றால், சுவைத்துப்பார்ப்பதற்கு இலவசமாக சொக்கலேட் தருகிறார்கள். அதன்பிறகு நீங்கள் சொக்கலேட்களை அள்ளிச்செல்வீர்கள் என அவர்களுக்கு தெரியும். 
 
தவிர, 'எங்கள் சொக்கலேட்களை சாப்பிடுவதால் உடம்பு குண்டாகாது!' என ' வாக்குறுதி’ தருகிறார்கள். 
 
உண்மையில், சொக்கலேட்கள் உடம்பை குண்டாக்காது, சுவைக்காக சேர்க்கப்படும் பல மூலப்பொருட்களே பருமன் ஏற்படுவதற்கு காரணமகிறது. எனவே தான் அவர்கள் இந்த 'வாக்குறுதி' தருகிறார்கள். 
 
ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மீதி ஆறு நாட்களும் திறக்கப்படுகின்றது. முகவரி: 66 Route de Desvres, 62170 Beussent. 
 
தொலைபேசி : +3 33 21 86 17 62
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1578 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1440 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 803 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 720 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS