Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கலைகளுக்கென ஒரு கல்லறை!!
20 March, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2202
உலக மக்கள் பரிசுக்கு வருவதற்கு ஐந்து காரணங்கள் சொல்லுங்கள் என்றால்... அதில் ஒரு காரணம், உலகில்.. மிக அழகழகான கல்லறைகள் பரிசுக்குள் குவிந்திருப்பதை சொல்லலாம்... கல்லறைகள் எப்போதும் வெறுமனே கல்லறைகள் கட்டுமல்ல..!!
 
பரிசின் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தை  நீங்கள் ஒருதடவை பார்வையிடவேண்டும். பெரும் தேவாலயங்களும் புராத கட்டிடங்களும் கொண்டுள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டுள்ளது இந்த கல்லறைகள். இன்றை பிரெஞ்சு புதினத்தில் கலைஞர்கள் பலரின் உடல்களை தாங்கிக்கொண்டுள்ள கலைகளின் கல்லறை குறித்து பார்க்கலாம். 
 
PÈRE-LACHAISE கல்லறை !!
 
அமெரிக்காவின் பிரபல பாடகர் 'ரொக் ஸ்டார்' JIM MORRISON (1943-1971) இன் கல்லறை இங்குதான் உள்ளது. இளம் பாடகர் பாடலாசிரியர் என பல்முகம் கொண்ட இவர் தனது 27 வது வயதில் பரிசில் காலமானார். (இந்த கல்லறை முன்னதாக ஒருதடவை திருட்டுக்குள்ளாகி இருந்தது..)
 
ஐரிஸ் நாட்டு பாடலாசிரியர் + பாடகர், OSCAR WILDE (1854-1900) அவரின் கல்லறையும் இங்கு உள்ளது. அவசியம் பார்க்க வேண்டும் நீங்கள்.  அவர் பரிசில் உள்ள Hôtel d’Alsace உணவகத்தில் தங்கியிருந்தார். இவரின் அரை பகுதி சிலைக்கு பல முத்தங்களை இளம் பெண்கள் வாரி வழங்கியுள்ளதை நீங்கள் நேரில் சென்று பார்வையிடுங்களேன்..!!
 
கிரேக்க இசையின் பெட்டகம் என அழைக்கப்படும் FRÉDÉRIC CHOPIN (1810-1849) இல் கல்லறையும் இங்குதான் உள்ளது. இங்கிருப்பவற்றிலேயே மிக அழகான கல்லறை இது தான். கல்லறையைச் சுற்றி நடப்பட்டிருக்கும் பூ செடிகள் அதை மேலும் அழகாக்கின்றது. 
 
இருக்கட்டும்,
 
இத்தாலி நாட்டின் கலைஞர் Amedeo Modigliani, அமெரிக்க எழுத்தாளர் Gertrude Stein, அமெரிக்க நடன அமைப்பாளர் pioneer Isadora, அமெரிக்காவின் ஒபேரா பாடகி Maria Callas என பல கலைஞர்கள் இங்கு மீளா துயில் கொள்கின்றனர். 
 
இவர்கள் அனைவரும் தங்கள் இறுதி காலத்தில் பரிசில் வசித்துள்ளனர். பரிசும் அவர்களை எப்போதும் நேசிக்கும். 
 
மொத்தமாக இதுவரை இங்கு, 70,000 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. !!
 
காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும். முகவரி : Cimetière du Père-Lachaise, 16 Rue du Repos, 75020.
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 441 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு
22 September, 2018, Sat 10:30 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 1802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 1216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1240 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS