Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
8 March, 2018, Thu 15:00 GMT+1  |  views: 4673
பல காலமாக கேள்விக்குறியாக இருந்த வேகக்கட்டப்பாட்டுச் சட்டம் நிiவேற்றப்பட்டுள்ளது.
 
இரண்டு திசை வீதிகளிற்கும் இடையில், தடுப்புகள் ஏதுமற்ற,  இரண்டாம் தரச் சாலைகளில் (Routes secondaires sans séparation de voies) இதுவரை அதியுச்ச வேகமாக அனுமதிக்கப்பட்டிருந்த 90 km/h  இனிமேல் 80 km/h  ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்தச் சட்டமானது எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்ப்பட உள்ளது.
 
 
இந்தத் தகவலை அரசாங்கத்தின் ஊடக அறிக்கையாளரான Benjamin Griveaux தெரிவித்துள்ளார். இந்த வேகக் கட்டுப்பாட்டுக் குறைப்பின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 உயிர்களை விபத்தின் சாவிலிருந்த காப்பாற்ற முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 
 
2020 ஆம் அண்டிற்குள் வீதி விபத்தில் சாவடைவோரின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்கும் நோக்கத்தியே இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம் வீதி விதி மீறல் கண்காணிப்புகளும் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குச் சாரதிகளிற்கான பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி இந்தச் சட்டம் நிறவேற்றப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜெர்மனி பயணமாகும் இம்மானுவல் மக்ரோன்! - Angela Merkel உடன் சந்திப்பு!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஜெர்மனியின் தலைநகர் பேர்லினுக்கு பயணமாக உள்ளார். ஜெர்மன் தலைவர் Angela Merkel இனை சந்தித்து உரையாட உள்ளார்.
14 April, 2018, Sat 15:00 | views: 1207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க நடிகையிடம் கொள்ளை! - மேலும் ஒருவர் கைது!!
அமெரிக்க நடிகை ஒருவரிடம் கொள்ளையிட்ட வழக்கில் புதிதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Côte d'Azur இல் இந்த கை
14 April, 2018, Sat 12:00 | views: 1146 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடுமுறையின் முதல்நாள்! - இன்றும் தொடரும் போக்குவரத்து தடை!!
இன்று சனிக்கிழமை ஏப்ரல் 14 ஆம் திகதியும் தொடர்ச்சியாக போக்குவரத்து தடை ஏற்படும் என SNCF அறிவித்துள்ளது. மூன்றாவது
14 April, 2018, Sat 7:00 | views: 1934 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயின் மரணத்தை மறைத்த மகள்! - ஓய்வூதியம் பெறுவதற்காக 23 வருடங்களாக மோசடி!!
பெண் ஒருவர், தன் தாய் இறந்ததை 23 வருடங்களாக மறைத்துள்ளர். ஓய்வூதிய பணத்தினை தொடர்ச்சியாக் பெறுவதற்காக இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ளதாக கவல்துறை
13 April, 2018, Fri 19:01 | views: 3396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிந்து சாம்பலான வீடு! - இரு முதியவர்களின் சடலம் மீட்பு!!
நேற்று வியாழக்கிழமை மாலை Saint-Etienne-du-Rouvray (Seine-Maritime) இல் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்து சாம்பலா
13 April, 2018, Fri 17:00 | views: 1355 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS