Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
8 March, 2018, Thu 15:00 GMT+1  |  views: 8287
பல காலமாக கேள்விக்குறியாக இருந்த வேகக்கட்டப்பாட்டுச் சட்டம் நிiவேற்றப்பட்டுள்ளது.
 
இரண்டு திசை வீதிகளிற்கும் இடையில், தடுப்புகள் ஏதுமற்ற,  இரண்டாம் தரச் சாலைகளில் (Routes secondaires sans séparation de voies) இதுவரை அதியுச்ச வேகமாக அனுமதிக்கப்பட்டிருந்த 90 km/h  இனிமேல் 80 km/h  ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்தச் சட்டமானது எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்ப்பட உள்ளது.
 
 
இந்தத் தகவலை அரசாங்கத்தின் ஊடக அறிக்கையாளரான Benjamin Griveaux தெரிவித்துள்ளார். இந்த வேகக் கட்டுப்பாட்டுக் குறைப்பின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 உயிர்களை விபத்தின் சாவிலிருந்த காப்பாற்ற முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 
 
2020 ஆம் அண்டிற்குள் வீதி விபத்தில் சாவடைவோரின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்கும் நோக்கத்தியே இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம் வீதி விதி மீறல் கண்காணிப்புகளும் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குச் சாரதிகளிற்கான பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி இந்தச் சட்டம் நிறவேற்றப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேசிய நாள் நிகழ்வுகள்! - தேசிய கொடியின் வர்ணத்தை தவறுதலாக காட்டப்பட்டதா??!!
சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்று வருகின்றது. பிரெஞ்சு இராணுவ விமானிகள் வானத்தில் பிரெஞ்சு கொடியை தவறுலாக சித்தரித்துள்ளாதாக சர்ச்சை எழுந்துள்ளது.
14 July, 2018, Sat 12:14 | views: 3106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீஸ் கோர தாக்குதல்! - இரண்டாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு!!
2016 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி தேசிய நாள் அன்று நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 86 பேர் படுகொலை செய்ய
14 July, 2018, Sat 10:24 | views: 635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூலை 14, பாதுகாப்பு கடமையில் 110,000 காவல்துறை மற்றும் ஜோந்தாம் அதிகாரிகள்!!
இன்று ஜூலை 14 ஆம் திகதி, தேசிய நாள் நிகழ்வுகள் பரிசிலும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற உள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்புக்காக 110,000 காவல்துறை அதிகாரிகள் மற்றும்
14 July, 2018, Sat 7:00 | views: 1174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனியில் குழு மோதல்! - நால்வர் துப்பாக்கிச்சூட்டில் காயம்!!
நேற்று வியாழக்கிழமை இரவு, செந்தனியில் இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு இடம்பெ
13 July, 2018, Fri 21:00 | views: 1714 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - மேலும் இருவர் காயம்! - களமிறங்கிய RAiD படையினர்!!
இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 13 ஆம் திகதி அதிகாலை Essonne இல் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியா
13 July, 2018, Fri 19:00 | views: 1527 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS