Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
8 March, 2018, Thu 15:00 GMT+1  |  views: 4678
பல காலமாக கேள்விக்குறியாக இருந்த வேகக்கட்டப்பாட்டுச் சட்டம் நிiவேற்றப்பட்டுள்ளது.
 
இரண்டு திசை வீதிகளிற்கும் இடையில், தடுப்புகள் ஏதுமற்ற,  இரண்டாம் தரச் சாலைகளில் (Routes secondaires sans séparation de voies) இதுவரை அதியுச்ச வேகமாக அனுமதிக்கப்பட்டிருந்த 90 km/h  இனிமேல் 80 km/h  ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்தச் சட்டமானது எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்ப்பட உள்ளது.
 
 
இந்தத் தகவலை அரசாங்கத்தின் ஊடக அறிக்கையாளரான Benjamin Griveaux தெரிவித்துள்ளார். இந்த வேகக் கட்டுப்பாட்டுக் குறைப்பின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 உயிர்களை விபத்தின் சாவிலிருந்த காப்பாற்ற முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 
 
2020 ஆம் அண்டிற்குள் வீதி விபத்தில் சாவடைவோரின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்கும் நோக்கத்தியே இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம் வீதி விதி மீறல் கண்காணிப்புகளும் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குச் சாரதிகளிற்கான பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி இந்தச் சட்டம் நிறவேற்றப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாடு முழுவதும் எரிக்கும் வெப்பம்! - பரிசுக்குள் 27°C வரை பதிவு!!
இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. நாட்டின் அனைத்து பிராந்திய
20 April, 2018, Fri 13:00 | views: 2089 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சை விட்டு வெளியேற ஆசைப்படும் மக்கள்! - அதிர்ச்சி கருத்துக்கணிப்பு!!
இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் மக்களில், பத்தில் ஏழு பேர் இவ் மாகாணத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவி
20 April, 2018, Fri 12:00 | views: 3745 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - வீதியில் இறங்கிய 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்! - கடைகள் உடைப்பு!!
பரிசுக்குள் 15,300 பேர்வரை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததாத தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் Boulevar
20 April, 2018, Fri 7:00 | views: 3116 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
A25 சாலையில் பெரும் விபத்து! - 18 ஊனமுற்ற சிறுவர்கள் உயிருக்கு போராட்டம்!!
நேற்று புதன்கிழமை A25 சாலையில் பெரும் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் 18 பேர் காயமடை
19 April, 2018, Thu 19:00 | views: 2765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துப்பாக்கிக்கு குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண்! - காவல்துறையினர் விசாரணை!!
மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அவர் காவல்துறையினருக்கு விளக்கமளிக்க மறுத்துள்ளார்.
19 April, 2018, Thu 17:00 | views: 1697 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS