Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
8 March, 2018, Thu 15:00 GMT+1  |  views: 4675
பல காலமாக கேள்விக்குறியாக இருந்த வேகக்கட்டப்பாட்டுச் சட்டம் நிiவேற்றப்பட்டுள்ளது.
 
இரண்டு திசை வீதிகளிற்கும் இடையில், தடுப்புகள் ஏதுமற்ற,  இரண்டாம் தரச் சாலைகளில் (Routes secondaires sans séparation de voies) இதுவரை அதியுச்ச வேகமாக அனுமதிக்கப்பட்டிருந்த 90 km/h  இனிமேல் 80 km/h  ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்தச் சட்டமானது எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்ப்பட உள்ளது.
 
 
இந்தத் தகவலை அரசாங்கத்தின் ஊடக அறிக்கையாளரான Benjamin Griveaux தெரிவித்துள்ளார். இந்த வேகக் கட்டுப்பாட்டுக் குறைப்பின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 உயிர்களை விபத்தின் சாவிலிருந்த காப்பாற்ற முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 
 
2020 ஆம் அண்டிற்குள் வீதி விபத்தில் சாவடைவோரின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்கும் நோக்கத்தியே இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம் வீதி விதி மீறல் கண்காணிப்புகளும் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குச் சாரதிகளிற்கான பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி இந்தச் சட்டம் நிறவேற்றப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
SNCF - இன்று இரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு!!
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், SNCF தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். ஐந்தாம் கட்ட 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பு இது
22 April, 2018, Sun 17:00 | views: 3483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன்: Mont-Saint-Michel தீவில் இருந்து மக்கள் அவசர வெளியேற்றம்! - ஜோந்தாமினர் அறிவிப்பு!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Mont-Saint-Michel தீவில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றபட்டுள்ளனர். ஜோந்தாம் அதி
22 April, 2018, Sun 11:11 | views: 5342 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு!!
ஜனாதிபதி இம்மானுவ்ல் மக்ரோன் மற்றும் பிரதமர் எத்துவ பிலிப்பின் செல்வாக்கு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.
22 April, 2018, Sun 11:00 | views: 1180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மரம் நடும் மக்ரோன்! - பிரான்சில் இருந்து எடுத்துச்செல்கிறார்!!
இம்மானுவல் மக்ரோன், வடக்கு பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட
22 April, 2018, Sun 7:00 | views: 999 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், வரும் திங்கட்கிழமை காலை அமெரிக்கா பயணமாக உள்ளார். இது மக்ரோனின் முதல் அமெரிக்க பயணமாகும்.
21 April, 2018, Sat 17:00 | views: 1007 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS