Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
8 March, 2018, Thu 15:00 GMT+1  |  views: 11389
பல காலமாக கேள்விக்குறியாக இருந்த வேகக்கட்டப்பாட்டுச் சட்டம் நிiவேற்றப்பட்டுள்ளது.
 
இரண்டு திசை வீதிகளிற்கும் இடையில், தடுப்புகள் ஏதுமற்ற,  இரண்டாம் தரச் சாலைகளில் (Routes secondaires sans séparation de voies) இதுவரை அதியுச்ச வேகமாக அனுமதிக்கப்பட்டிருந்த 90 km/h  இனிமேல் 80 km/h  ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்தச் சட்டமானது எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்ப்பட உள்ளது.
 
 
இந்தத் தகவலை அரசாங்கத்தின் ஊடக அறிக்கையாளரான Benjamin Griveaux தெரிவித்துள்ளார். இந்த வேகக் கட்டுப்பாட்டுக் குறைப்பின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 உயிர்களை விபத்தின் சாவிலிருந்த காப்பாற்ற முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 
 
2020 ஆம் அண்டிற்குள் வீதி விபத்தில் சாவடைவோரின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்கும் நோக்கத்தியே இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம் வீதி விதி மீறல் கண்காணிப்புகளும் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குச் சாரதிகளிற்கான பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி இந்தச் சட்டம் நிறவேற்றப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காட்டு முகாமில் கலவரம் - அகதிகள் குழுமோதல்!!
காவற்துறையினர் கலவரத்தை அடக்கச் சென்றபோது, அவர்களை உள்ளே விடாமல், அகதிகள் கற்களால் தாக்கி உள்ளனர். இதன் பின்னரே பல மணிநேரப் போராட்டத்தின் பின்னரே இந்த மோதல்...
12 September, 2015, Sat 16:07 | views: 16190 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளிற்காக ஒன்றிணையும் அசுர மனிதாபிமானச் சக்தி!!
எதிர்வரும் இரண்டு வருடங்களிற்குள் 24000 அகதிகளைப் பிரான்ஸ் வரவேற்க உள்ளது. இதற்கான தயார்ப்படுத்தல்களிற்காகவே இந்தச் சந்திப்பானது நடாத்தப்பட்டுள்ளது....
12 September, 2015, Sat 13:10 | views: 15200 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வீட்டிற்குள் மலைப்பாம்பு!! பேரதிர்ச்சி!!
வீட்டிற்குள் தன்னிச்சையாகத் திரிந்த இந்த மலைப்பாம்புகள், குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டன...
11 September, 2015, Fri 21:00 | views: 20185 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திங்கள் முதல் புதிய இரட்டைத்திசை ரடார்கள் - அவதானம்!!
இதற்கான தீர்வாக, இரண்டு திசைளையும் கண்காணிக்கும், புதிய இரட்டைத்திசை ரடார்கள் 111 இனை 18 மாவட்டங்களில் நிறுவுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த 111 ரடார்களும் திங்கட்கிழமை முதல்...
11 September, 2015, Fri 19:11 | views: 22615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீவைப்பும் கொலையும் - மூன்று வருடத்தின் பின்னர் சிக்கிய குற்றவாளி!!
ஒரு வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றவியல் தீவிபத்தை, வெறும் விபத்தினால் ஏற்பட்ட திவிபத்து என்று விசாரணையை மூடிய காவற்துறையினரையும், அதை உறுதிப்படுத்திய மூன்று நிபுணர்களையும் யார்...
10 September, 2015, Thu 15:00 | views: 18023 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS